நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த இரு சக்கர வாகனத்தில் சென்றவர், ஹெல்மெட் அணியாமல் சென்றாலும், லாரி டிரைவரின் கவனக் குறைவு தான் விபத்துக்கு முக்கிய காரணம். ஹெல்மெட் அணியா மல், தன்னை கவனித்துக் கொள்ள நந்தகுமார் தவறி இழப்பீடாக, 58.78 லட்சம் ரூபாயை, 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தர விடப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.59 லட்சம் இழப்பீடு உறுதி

சென்னை, ஜூன் 27- விபத்து வழக்கில், உயிரிழந்தவரின் குடும் பத்துக்கு 38.78 லட்சம் ரூபாயை, 7.30 சதவீத வட் டியுடன் வழங்க, தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் சேலம் தேசிய நெடுஞ்சாலை யில் ஏற்பட்ட விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்ற நந்தகுமார் என்ப பட்டது. வர் சம்பவ இடத்தில் மர ணம் அடைந்தார். 2016 ஆகஸ்ட்டில் சம்பவம் நடந்தது.

முன்னால் சென்ற லாரி, தவறான திசையில் திடீ ரென திரும்பியதால், இந்த விபத்து ஏற்பட்டது. லாரி டிரைவருக்கு எதிராக, நல் லிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கோடி ரூபாய் இழப் பீடு கோரி, இறந்தவரின் மனைவி மஞ்சு, பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். செய்யப்பட்டது.

ஹெல்மெட் அணியா மல் கவனக்குறைவாக சென்றதால் விபத்து ஏற் பட்டது என்றும், அதிசு தொகையாக இழப்பீடு உத்தரவு: கோரப்பட்டுள்ளது என் றும், ரிலையன்ஸ் ஜென ரல் காப்பீட்டு நிறுவனம் சார்பில், பதில் அளிக்கப்

இந்த வழக்கை விசா ரித்த நாமக்கல் நீதிமன்றம், 54.52 லட்சம் ரூபாயை, 7.50 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க, உள்ளார். காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், ரிலை யன்ஸ் ஜெனரல் நிறுவனம் மேல்முறையீடு செய்தது.

இழப்பீட்டு தொகையை அதிகரிக்கக் கோரி, மஞ்சு தரப்பிலும், மனு தாக்கல்

மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த

இரு சக்கர வாகனத்தில் சென்றவர், ஹெல்மெட் அணியாமல் சென்றாலும், லாரி டிரைவரின் கவனக் குறைவு தான் விபத்துக்கு முக்கிய காரணம்.

ஹெல்மெட் அணியா மல், தன்னை கவனித்துக் கொள்ள நந்தகுமார் தவறி இழப்பீடாக, 58.78 லட்சம் ரூபாயை, 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தர விடப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

You may also like...