பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் Q Branch வழக்கில் 15.10.22 இன்று 16.50 மணிக்கு, தமிழர் விடுதலை படையை சேர்ந்த இருவர் குற்றவாளி என தீர்ப்பு. தண்டனை விவரம் 18.00 மணிக்கு மேல் அறிவிக்கப்படும்

*பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் Q Branch வழக்கில் 15.10.22 இன்று 16.50 மணிக்கு, தமிழர் விடுதலை படையை சேர்ந்த இருவர் குற்றவாளி என தீர்ப்பு. தண்டனை விவரம் 18.00 மணிக்கு மேல் அறிவிக்கப்படும்.

Chennai City Q Branch CID Cr.No:741/2019
u/s 120 (B) Sec 5(a)
5 (b) of Explosive Substances Act 1908 Sec 20 of Unlawful Activities Prevention Act 1967.

SC.NO.01/2019

S6 சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே இலங்கை தமிழர்கள் 2 பேர் வெடிகுண்டு செய்ய தேவையான டெட்டனைட்டர், வயர் போன்ற பொருட்களை இலங்கைக்கு எடுத்துச் செல்ல வைத்திருந்ததாக வழக்கு ,இதில் A1. ஜேசு ராஜா@ ராஜேந்திரன்@ ராஜா@ போலீஸ் , A2. கணேசன் ஆகிய இரண்டு நபர்களும் எதிரிகள் ஜாமீனில் வெளியே இருந்து வருகின்றனர் இந்த வழக்கில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 15/10/22 இன்று 16.50 மணிக்கு பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.இளவழகன் அவர்கள் எதிரிகள் இருவரும் *u/s 120 (B) Sec 5(a) 5 (b) of Explosive Substances Act 1908*
குற்றவாளிகள் என்றும்
*Sec 20 of Unlawful Activities Prevention Act 1967* படி குற்றவாளிகள் இல்லை எனவும் தீர்ப்பு வழங்கினார். மேலும் தண்டனை விவரம் 18.00 மணிக்கு மேல் அறிவிக்கப்படும் என்றும் நேரம் இல்லை என்றால் 17.10.22 ம் தேதி திங்கட்கிழமை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். அரசு தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் N.விஜயராஜ் ஆஜரானார்.

You may also like...