[11/16, 12:50] sekarreporter1: #NewsUpdate | அதிமுக கட்சியின் சின்னம், கொடியை ஓ.பி.எஸ். பயன்படுத்த தடைக்கேட்டு எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர முடியாது; கட்சி சார்பாக மட்டுமே வழக்கு தொடர முடியும், தகுதி நீக்கம் செல்லும் என ஏற்கனவே 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை அடிப்படையாக கொண்டு புதிய வழக்கில் தனி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது; தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமலேயே இடைக்கால தடை விதித்தது தவறு! – ஓபிஎஸ் தரப்பு வாதம் #SunNews | #OPS | #ADMK [11/16, 12:50] sekarreporter1: .

[11/16, 12:50] sekarreporter1: #NewsUpdate | அதிமுக கட்சியின் சின்னம், கொடியை ஓ.பி.எஸ். பயன்படுத்த தடைக்கேட்டு எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர முடியாது; கட்சி சார்பாக மட்டுமே வழக்கு தொடர முடியும்,

தகுதி நீக்கம் செல்லும் என ஏற்கனவே 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை அடிப்படையாக கொண்டு புதிய வழக்கில் தனி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது;

தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமலேயே இடைக்கால தடை விதித்தது தவறு!

– ஓபிஎஸ் தரப்பு வாதம்

#SunNews | #OPS | #ADMK
[11/16, 12:50] sekarreporter1: .

You may also like...