[13/02, 16:45] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1757362797405765959?t=6lBfLx5ILnJyZ51SMVT31g&s=08[13/02, 16:46] sekarreporter1: [13/02, 16:18] sekarreporter1: லஞ்ச ஒழிப்புத்துறை சரியாக செயல்படவில்லை என்ற காரணங்களுக்காகத் தான் வழக்கை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

நீதிபதி
[13/02, 16:21] sekarreporter1: லஞ்ச ஒழிப்புத்துறை ஆவணங்களை சரியாக வைத்திருந்தால் ஏன் ஆளுநரிடம் அனுமதி பெற முயற்சி செய்யவில்லை.

லஞ்ச ஒழிப்புத்துறை வேண்டுமென்றே இந்த வழக்கில் செயல்படவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

நீதிபதி
[13/02, 16:24] sekarreporter1: ஆளுநரின் அனுமதி இல்லாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சிறப்பு நீதிமன்றம் கருதினால், ஆளுநரின் அனுமதி பெற லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கலாம்.

நீதிபதி
[13/02, 16:30] sekarreporter1: எங்கே அனுமதி வாங்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் தெரிவிக்க முடியாது.

தேவைபடும் அனுமதிகளை பெற அவர்களே முயற்சிக்க வேண்டும்.

நீதிபதி
[13/02, 16:39] sekarreporter1: எங்கே அனுமதி வாங்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் தெரிவிக்க முடியாது.

தேவைபடும் அனுமதிகளை பெற அவர்களே முயற்சிக்க வேண்டும்.

நீதிபதி
[13/02, 16:42] sekarreporter1: எதிர்காலத்திலாவது இந்த நிலமை மாறும் என்பதற்காக இந்த கேள்விகளை எழுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை வர சரியான நீதி வழங்கப்பட வேண்டும்.

நீதிபதி
[13/02, 16:42] sekarreporter1: சாதாரண மனிதனுக்கு சட்டத்தில் என்ன இருக்கிறது என்பது விளக்கமாக தெரியாது.

ஆனால், நீதிமன்றம் சென்றால் நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை மட்டும் உள்ளது.

அந்த நம்பிக்கையை நீதிமன்றம் காப்பாற்ற வேண்டும்.

நீதிபதி
[13/02, 16:43] sekarreporter1: ஐ பெரியசாமி வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

You may also like...