[5/16, 18:34] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1658458353386020866?t=cc9v7_1ViSkzLuy-PM1l5Q&s=08 [5/16, 18:34] sekarreporter1: தமிழ் தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக மூத்த வழக்கறிஞர் கே.வி விஸ்வநாதன் நியமிக்க கொலிஜியம் பரிந்துரை இவர் கோவை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இவர் நியமிக்கப்படும் பட்சத்தில் வரும் 2031 ஆம் ஆண்டு தலைமை நீதிபதியாக பொறுப்புக்கு வருவார்

[5/16, 18:34] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1658458353386020866?t=cc9v7_1ViSkzLuy-PM1l5Q&s=08
[5/16, 18:34] sekarreporter1: தமிழ் தலைமை நீதிபதி

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக மூத்த வழக்கறிஞர் கே.வி விஸ்வநாதன் நியமிக்க கொலிஜியம் பரிந்துரை

இவர் கோவை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர்

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இவர் நியமிக்கப்படும் பட்சத்தில் வரும் 2031 ஆம் ஆண்டு தலைமை நீதிபதியாக பொறுப்புக்கு வருவார்

You may also like...