#BREAKING | > நேற்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட 2 கடிதங்களுக்கும் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனை கோரப்படவில்லை; > முதல் கடிதத்தை நீங்கள் வெளியிட்ட சில மணி நேரங்களில், ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்தைக் கேட்பதற்காக அதைத் திரும்பப் பெற்றீர்கள்; > இது போன்ற முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பு நீங்கள் சட்ட ரீதியான கருத்தைக் கேட்கவில்லை; > இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சரின் தலையீடு உங்களை வழி நடத்தியது என்பதும், இந்திய அரசமைப்புச் சட்டத்தை அலட்சியப்படுத்தி, அவசரப்பட்டு இச்செயலை செய்தீர்கள் என்பதும் தெளிவாக தெரிகிறது – ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய பதில் கடிதம் #SunNews | #SenthilBalaji | #CMMKStalin | #RNRavi

#BREAKING | > நேற்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட 2 கடிதங்களுக்கும் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனை கோரப்படவில்லை;

> முதல் கடிதத்தை நீங்கள் வெளியிட்ட சில மணி நேரங்களில், ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்தைக் கேட்பதற்காக அதைத் திரும்பப் பெற்றீர்கள்;

> இது போன்ற முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பு நீங்கள் சட்ட ரீதியான கருத்தைக் கேட்கவில்லை;

> இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சரின் தலையீடு உங்களை வழி நடத்தியது என்பதும், இந்திய அரசமைப்புச் சட்டத்தை அலட்சியப்படுத்தி, அவசரப்பட்டு இச்செயலை செய்தீர்கள் என்பதும் தெளிவாக தெரிகிறது

– ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய பதில் கடிதம்

#SunNews | #SenthilBalaji | #CMMKStalin | #RNRavi

You may also like...