DURAIVAIYAPURI Mhc Advt: The Cancellation of Patta – After enquiry, the Tahsildar only have jurisdiction to cancel Patta. கள்ளக்குறிச்சி மாவட்டம், கூறல் கிராமத்தை சேர்ந்த ஊர் மக்கள், தனது கிராமத்தில் உள்ள புல.எண்.218/1 தரிசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கத்தில் பரஞ்சோதி மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் மேற்கண்ட

[10/19, 17:07] DURAIVAIYAPURI Mhc Advt: The Cancellation of Patta – After enquiry, the Tahsildar only have jurisdiction to cancel Patta.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கூறல் கிராமத்தை சேர்ந்த ஊர் மக்கள், தனது கிராமத்தில் உள்ள புல.எண்.218/1 தரிசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கத்தில் பரஞ்சோதி மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் மேற்கண்ட நிலத்தை வழிபாதையுடன் பட்டா பெற்றுக்கொண்டனர். இதனால் பள்ளி மாணவர்கள், விவியசாயிகள் மற்றும் ஊர் மக்கள் புல.எண்.88, காலசமுத்ரம் கிராமம் கழிவு நீர் ஓடை பொறம்போக்கு நிலத்தின் வழியாக மாற்று பாதையில் பிரதான சாலைக்கு செல்ல அச்சுறுத்தப்பட்டு திருப்பி விடப்படுகிறார்கள். மேற்கண்ட பட்டா வழங்கப்பட்டதை எதிர்த்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஊர்மக்கள் பட்டாவை ரத்து செய்ய 11.06.2022 அன்று மனு கொடுத்தனர். மனுவின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், கூறல் கிராம மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். ஊர்மக்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திரு.E.துரை வையாபுரி அவர்கள் சட்டத்துக்கு புறம்பாக பெறப்பட்ட பட்டா உடனடியாக ரத்து செய்யப்படவேண்டும் இல்லையென்றால் பள்ளி மாணவர்கள், விவியசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாவார்கள் என்று வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி திரு.M.தண்டபாணி அவர்கள் சின்ன சேலம் தாலுக்கா வட்டாட்சியரை பட்டா ரத்து செய்வதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Madras High Court order dated 19.10.2022 in W.P.No.27945 of 2022.
[10/19, 17:18] Sekarreporter 1: SUPER

You may also like...