] Inbadura Former i Mla: *suprem court தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவும் – சில விபரங்களும்….*

    [2/2, 19:22] Inbadura Former i Mla: *தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவும் – சில விபரங்களும்….*

    1)சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் எடப்பாடியார் ஜுலை 11ல் கூட்டிய பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்து உள்ளது.அந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை!

    2)ஓபிஎஸ் நீக்கப்பட்டதற்கு எதிராக அவர் எந்த தடையாணையும் நீதிமன்றத்தில் பெறவில்லை! இந்த இரண்டு விபரங்களையும் தேர்தல் ஆணையம் மறுக்கவில்லை!

    3) ஜுலை 11 பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு தேர்தல் ஆணைய வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இதை தற்போதும் தேர்தல் ஆணையம் மறுக்கவில்லை.எனவே ஜுலை 11 பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாகவே அர்த்தம் கொள்ளவேண்டும்.

    4) கட்சியில் நேர் பிளவு இல்லை (No Vertical split) 2600 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு பிரமாண பத்திரத்தை தேர்தல் ஆணையத்தில் எடப்பாடியார் சார்பில் தாக்கல் செய்துள்ளோம்.இதையும் தேர்தல் ஆணையம் மறுக்கவில்லை.

    5)ஓபிஎஸ் பொதுக்குழுவால் நீக்கப்பட்டார்.அவர் அதற்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் தடை பெறவில்லை.எனவே கட்சியில் இல்லாத ஒருவர் ஏ பார்ம் பி பார்மில் எப்படி கையெழுத்து போடமுடியும்?

    6) கட்சி அலுவலக உரிமை தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் அலுவலக சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரி வழக்கு தொடர்ந்தார் ஆனால் உயர்நீதிமன்றம் அதை மறுத்து அலுவலகம் எடப்பாடியாரிடம் ஒப்படைக்கபடவேண்டும் என்றே தீர்ப்பளித்துள்ளது. அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.இதையும் தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் மறுக்கவில்லை.

    ஆக மொத்தத்தில் தேர்தல் ஆணைய அளித்துள்ள பதில் மனுவில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ளதாலேயே ஜுன் 11 பொதுக்குழு தீர்மானம் தேர்தல் ஆணைய வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என 4 பக்க பதில் மனுவில் நாசுக்காக சொல்லி உள்ளது.

    அப்படியானால் அதே ஜுலை 11 பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு கணக்கை மட்டும் எப்படி பதிவேற்றம் செய்தீர்கள்? என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் உரிய பதில் இல்லை.

    *− ஐ.எஸ்.இன்பதுரை*

    கழக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்.
    [2/2, 19:37] Inbadura Former i Mla: *தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவும் – சில விபரங்களும்….*

You may also like...