JusticeM.Dhandapani today 14.06.2022, after hearing the argument of V.Elangovan and Central Government Standing Counsel passed an order directing the Appellate Authority of the Governor Office to dispose the appeal filed by S.Doraisamy, advocate within a period of 8 weeks.

[6/14, 11:05] sekarreporter1: What is meant by Sanathana Dharma. When the above writ petition came up for admission before JusticeM.Dhandapani today 14.06.2022, after hearing the argument of V.Elangovan and Central Government Standing Counsel passed an order directing the Appellate Authority of the Governor Office to dispose the appeal filed by S.Doraisamy, advocate within a period of 8 weeks.
[6/14, 11:10] sekarreporter1: சனாதான தர்மா என்று கவர்னர் கூட்டங்களில் அடிக்கடி பேசுகிறார் எனவே சனதான தர்மம் என்றால் என்ன என்று கவர்னர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி மூத்த வழக்கறிஞர் எஸ் துரைசாமி கவர்னருக்கு கடிதம் எழுதினார் இதற்கு பதில் வரவில்லை அதனால் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டு மனு தாக்கல் செய்தார் இந்த மனு நிராகரிக்கப்பட்டது இதை எதிர்த்து கவர்னர் மாளிகையில் உள்ள மேல் முறையிட்டு அமைப்பில் மூத்த வக்கீல் துரை சாமி மனு தாக்கல் செய்தார் இந்த மனு அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது இதனால் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி முத்து வக்கீல் எஸ் துரைசாமி சென்னை ஐகோர்ட்டில் ரெட் மினி தாக்கல் செய்தார் இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ் துரைசாமி தண்டபாணி மனுதாரர் கொடுத்த மனு மீது கவர்னர் அலுவலகம் எட்டு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்
[6/14, 11:11] sekarreporter1: மனுதார்ர் சார்பாக வக்கீல. இளங்கோவன. ஆஜராகி வாதாடினார்

You may also like...