madras high court Feb 15 th news orders

[13/02, 07:13] sekarreporter1: madras high court today Feb 13 news https://sekarreporter.com/madras-high-court-today-feb-13-news/
[13/02, 07:41] sekarreporter1: https://youtu.be/RnFXZXVJUlQ?si=9ig2kb3B-VgaxnCu
[13/02, 08:22] sekarreporter1: [13/02, 08:21] sekarreporter1: ed pmla 51 attachment 0rder quashed judges m s Ramesh and sunder mohan full order https://sekarreporter.com/ed-pmla-51-attachment-0rder-quashed-judges-m-s-ramesh-and-sunder-mohan-full-order/
[13/02, 08:21] sekarreporter1: For Petitioners :: Mr.M.Sricharan Rangarajan, Sr. Counsel
in both cases for Mr.A.K.Athiban Vijay
For Respondents :: Mr.Rajnish Pathyil (for R1 to R3) in both cases Special Public Prosecutor (ED cases)
COMMON ORDER
(Order of the Court was made by SUNDER MOHAN,J.)
[13/02, 08:43] sekarreporter1: https://youtu.be/pJiKIH_Ypg8?si=Jg8uBdhdP88HhdyQ
[13/02, 10:11] sekarreporter1: 90 days delay case m s ramesh judge sunder mohan judge https://sekarreporter.com/90-days-delay-case-m-s-ramesh-judge-sunder-mohan-judge/
[13/02, 10:12] sekarreporter1: 90 days delay case m s ramesh judge sunder mohan judge https://sekarreporter.com/90-days-delay-case-m-s-ramesh-judge-sunder-mohan-judge/
[13/02, 12:25] sekarreporter1: பார்முலா கார் race adj after June https://sekarreporter.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-race-adj-after-june/
[13/02, 12:26] sekarreporter1: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்பு https://sekarreporter.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9c-9/
[13/02, 12:30] sekarreporter1: https://sekarreporter.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9c-9/
[13/02, 12:30] sekarreporter1: சென்னை தீவுத்திடலைச் சுற்றி, பார்முலா 4 கார் ரேஸ் ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை தீவுத் திடலைச் சுற்றி பார்முலா 4 கார் ரேஸ் நடத்த தடை கோரிய வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கார் பந்தயம் நடத்த அரசு 40 கோடி ரூபாயை செலவு செய்வது தவறு. சட்ட அனுமதின்றி இந்த பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த பந்தயம் காரணமாக அரசுக்கு எந்த பலனும் லாபமும் இல்லை என்பதால் இந்த போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கபட்டது.

இதையடுத்து வழக்கு
நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கார் பந்தயம் நடத்துவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என அரசு தரப்பிற்கு கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மழை, வெள்ளம் காரணமாக கார் பந்தயம் தள்ளி வைக்கப்பட்டதாகவும், ஜூன் மாதத்திற்கு பிறகு கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பந்தயம் நடத்த ராணுவம் மற்றும் கடற்படையிடம் தடையில்லா சான்று பெற்றுள்ளதாகவும், ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து பந்தய வழித்தடம் 100 மீட்டர் தூரத்தில் உள்ளதால், அந்த இடத்தை கடக்கும்போது ஒலி கட்டுப்பாடு கடைபிடிக்கப்படும் எனவும், மருத்துவமனையும் அனுமதி அளித்துள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்குகளின் மீதான தீர்ப்பை வரும் வெள்ளிக்கிழமை பிறப்பிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
[13/02, 13:27] sekarreporter1: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான சாந்தன் தாயகம் திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்து, கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட இலங்கை நாட்டை சேர்ந்தவர்களான முருகன், சாந்தன் உள்ளிட்டோர் திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் சாந்தன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ்பாபு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது
தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் சாந்தனுக்கு இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை தூதரகம் வழங்கியுள்ளதாகவும், அந்த ஆவணங்கள் மத்திய அரசிற்கு அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, இதுவரை தங்களுக்கு அந்த ஆவணங்கள் கிடைக்கவில்லை என்பதால், தற்போது நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பதாக தெரிவித்தார். அதனடிப்படையில், சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்

இதுதொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசிற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[13/02, 16:11] sekarreporter1: [13/02, 16:10] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1757354071881904278?t=ChHmqeyG12JtU6OK1QXYtA&s=08
[13/02, 16:10] sekarreporter1: NIA Act | Restriction On Filing Appeals After 90 Days Despite Showing Sufficient Cause For Delay Against Fundamental Right: Madras High Court
[13/02, 16:11] sekarreporter1: https://youtu.be/bsaMnMU_1x4
[13/02, 16:19] sekarreporter1: [13/02, 16:18] sekarreporter1: லஞ்ச ஒழிப்புத்துறை சரியாக செயல்படவில்லை என்ற காரணங்களுக்காகத் தான் வழக்கை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

நீதிபதி
[13/02, 16:18] sekarreporter1: .
[13/02, 16:22] sekarreporter1: [13/02, 16:21] sekarreporter1: லஞ்ச ஒழிப்புத்துறை ஆவணங்களை சரியாக வைத்திருந்தால் ஏன் ஆளுநரிடம் அனுமதி பெற முயற்சி செய்யவில்லை.

லஞ்ச ஒழிப்புத்துறை வேண்டுமென்றே இந்த வழக்கில் செயல்படவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

நீதிபதி
[13/02, 16:21] sekarreporter1: Navj
[13/02, 16:24] sekarreporter1: [13/02, 16:23] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1757356797269258741?s=08
[13/02, 16:23] sekarreporter1: [13/02, 16:21] sekarreporter1: லஞ்ச ஒழிப்புத்துறை ஆவணங்களை சரியாக வைத்திருந்தால் ஏன் ஆளுநரிடம் அனுமதி பெற முயற்சி செய்யவில்லை.

லஞ்ச ஒழிப்புத்துறை வேண்டுமென்றே இந்த வழக்கில் செயல்படவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

நீதிபதி
[13/02, 16:21] sekarreporter1: Navj
[13/02, 16:25] sekarreporter1: [13/02, 16:24] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1757357598289092833?s=08
[13/02, 16:25] sekarreporter1: ஆளுநரின் அனுமதி இல்லாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சிறப்பு நீதிமன்றம் கருதினால், ஆளுநரின் அனுமதி பெற லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கலாம்.

நீதிபதி
[13/02, 16:43] sekarreporter1: [13/02, 16:39] sekarreporter1: எங்கே அனுமதி வாங்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் தெரிவிக்க முடியாது.

தேவைபடும் அனுமதிகளை பெற அவர்களே முயற்சிக்க வேண்டும்.

நீதிபதி
[13/02, 16:42] sekarreporter1: எதிர்காலத்திலாவது இந்த நிலமை மாறும் என்பதற்காக இந்த கேள்விகளை எழுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை வர சரியான நீதி வழங்கப்பட வேண்டும்.

நீதிபதி
[13/02, 16:42] sekarreporter1: சாதாரண மனிதனுக்கு சட்டத்தில் என்ன இருக்கிறது என்பது விளக்கமாக தெரியாது.

ஆனால், நீதிமன்றம் சென்றால் நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை மட்டும் உள்ளது.

அந்த நம்பிக்கையை நீதிமன்றம் காப்பாற்ற வேண்டும்.

நீதிபதி
[13/02, 16:43] sekarreporter1: ஐ பெரியசாமி வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
[13/02, 16:47] sekarreporter1: [13/02, 16:45] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1757362797405765959?t=6lBfLx5ILnJyZ51SMVT31g&s=08[13/02, 16:46] sekarreporter1: [13/02, 16:18] sekarreporter1: லஞ்ச ஒழிப்புத்துறை சரியாக செயல்படவில்லை என்ற காரணங்களுக்காகத் தான் வழக்கை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. https://sekarreporter.com/13-02-1645-sekarreporter1-https-x-com-sekarreporter1-status-1757362797405765959t6lbflx5ilnjyz51smvt31gs0813-02-1646-sekarreporter1-13-02-1618-sekarreporter1-%e0%ae%b2%e0%ae%9e/
[13/02, 16:47] sekarreporter1: [13/02, 16:45] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1757362797405765959?t=6lBfLx5ILnJyZ51SMVT31g&s=08
[13/02, 16:46] sekarreporter1: [13/02, 16:18] sekarreporter1: லஞ்ச ஒழிப்புத்துறை சரியாக செயல்படவில்லை என்ற காரணங்களுக்காகத் தான் வழக்கை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

நீதிபதி
[13/02, 16:21] sekarreporter1: லஞ்ச ஒழிப்புத்துறை ஆவணங்களை சரியாக வைத்திருந்தால் ஏன் ஆளுநரிடம் அனுமதி பெற முயற்சி செய்யவில்லை.

லஞ்ச ஒழிப்புத்துறை வேண்டுமென்றே இந்த வழக்கில் செயல்படவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

நீதிபதி
[13/02, 16:24] sekarreporter1: ஆளுநரின் அனுமதி இல்லாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சிறப்பு நீதிமன்றம் கருதினால், ஆளுநரின் அனுமதி பெற லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கலாம்.

நீதிபதி
[13/02, 16:30] sekarreporter1: எங்கே அனுமதி வாங்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் தெரிவிக்க முடியாது.

தேவைபடும் அனுமதிகளை பெற அவர்களே முயற்சிக்க வேண்டும்.

நீதிபதி
[13/02, 16:39] sekarreporter1: எங்கே அனுமதி வாங்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் தெரிவிக்க முடியாது.

தேவைபடும் அனுமதிகளை பெற அவர்களே முயற்சிக்க வேண்டும்.

நீதிபதி
[13/02, 16:42] sekarreporter1: எதிர்காலத்திலாவது இந்த நிலமை மாறும் என்பதற்காக இந்த கேள்விகளை எழுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை வர சரியான நீதி வழங்கப்பட வேண்டும்.

நீதிபதி
[13/02, 16:42] sekarreporter1: சாதாரண மனிதனுக்கு சட்டத்தில் என்ன இருக்கிறது என்பது விளக்கமாக தெரியாது.

ஆனால், நீதிமன்றம் சென்றால் நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை மட்டும் உள்ளது.

அந்த நம்பிக்கையை நீதிமன்றம் காப்பாற்ற வேண்டும்.

நீதிபதி
[13/02, 16:43] sekarreporter1: ஐ பெரியசாமி வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
[13/02, 17:46] sekarreporter1: வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யாதது ஏன் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அரசிடம் ஊதியம் பெறுபவர் பொது ஊழியர் என்பதால் ஆளுநரிடம் தான், வழக்கு தொடர அனுமதி பெற வேண்டும். அமைச்சர்களை நியமிக்கவும், நீக்கவும் ஆளுநருக்கு தான் அதிகாரம் உள்ளது என்பதால் வழக்கு தொடர அவர் தான் அனுமதி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவுக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை, 2023 ஜனவரியில் தாக்கல் செய்த பதில் மனுவில், விடுவிக்க கோரிய மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் வழக்கு சாட்சி விசாரணை துவங்கிய பின் இடையில் விடுவிக்க கோர முடியாது என்ற நிலைபாட்டை தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குற்றச்சாட்டு பதிவுக்கு பின் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை நீதிமன்றம் விடுவிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முறையான அனுமதி பெறவில்லை என்றால், ஏன் முறையான அனுமதியை ஆளுநரிடம் பெறவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கேள்வி எழுப்பினார்.

இன்னும் காலம் தாழ்ந்து விடவில்லை. இனிமேலும் சென்று ஆளுநர் அனுமதி பெறலாம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, விடுவிப்பை எதிர்த்து ஏன் மேல் முறையீடு செய்யவில்லை. லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாடின்மை காரணமாகவே தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது என்றார்.

வழக்கில் இருந்து அமைச்சர் பெரியசாமியை விடுவித்த உடனேயே, லஞ்ச ஒழிப்புத் துறை, உரிய ஆவணங்களுடன் ஆளுநரை அணுகி வழக்கு தொடர அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி, சிறப்பு நீதிமன்றமும், ஆளுநரிடம் முறையாக அனுமதி பெறும்படி லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவிடவில்லை எனத் தெரிவித்தார்.

வழக்கு நீண்ட தூரத்தை கடந்து விடவில்லை. ஒரே ஒரு சாட்சி மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளதால், ஆளுநரிடம் அனுமதி பெறலாம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, அமைச்சராக இருப்பவர் மக்கள் மத்தியில் சுத்தமானவராக இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறிய நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.
[13/02, 18:05] sekarreporter1: நடிகர் இளவரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்
பாண்டி பஜார் காவல் நிலைய ஆய்வாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018 ஆம் ஆண்டு, சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராய நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது.

இந்த புகார் தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து, இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நான்கு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததது.

ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் போலீசார் விசாரணை முடிக்கவில்லை என ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளரும், நடிகருமான இளவரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது,
2022ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்களாக இருந்த ஐந்து பேர் நேரில் ஆஜராகினர். அப்போது நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து காவல் ஆய்வாளர்கள் சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவை அமல்படுத்தாதது உண்மை தான் எனவும் ஆனால் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை எனக்கூறினார்.

இதனையடுத்து, பிரமாண பத்திரம் தாக்கல் செய்த இரண்டு ஆய்வாளர்கள் தாங்கள் மருத்துவ விடுப்பில் சென்றிருந்ததாக தெரிவித்திருந்தனர். அவர்களின் மருத்துவ சான்றிதழை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

You may also like...