madras high court june 13 orders cj bench grsj full bench order anitha sumanth order chandrasekar judge order

[6/13, 13:32] sekarreporter1: [6/13, 13:31] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1668528947230015489?t=vffBwhPEfdHoCE9O3Xq9uw&s=08
[6/13, 13:32] sekarreporter1: Congratulations 🎉 to Mr.R.Priyakumar on being appointed as State Information Commissioner
[6/13, 14:31] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1668544014210187265?t=NyWUIRhlViK3o1F12gDhSg&s=08
[6/13, 14:31] sekarreporter1: [6/13, 13:31] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1668528947230015489?t=vffBwhPEfdHoCE9O3Xq9uw&s=08
[6/13, 13:32] sekarreporter1: Congratulations 🎉 to Mr.R.Priyakumar on being appointed as State Information Commissioner
[6/13, 15:00] sekarreporter1: Justice Anita Sumanth also called for the rules of procedure, followed by NCSC while inquiring into complaints received by it, to be produced in court by June 27, since Murasoli Trust had questioned the commission’s authority to inquire into the title of a property https://sekarreporter.com/justice-anita-sumanth-also-called-for-the-rules-of-procedure-followed-by-ncsc-while-inquiring-into-complaints-received-by-it-to-be-produced-in-court-by-june-27-since-murasoli-trust-had-questioned-t/
[6/13, 15:01] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1668551578121273344?t=20Qj1a6U2kkokcEJ_CqyUA&s=08
[6/13, 15:01] sekarreporter1: Justice Anita Sumanth also called for the rules of procedure, followed by NCSC while inquiring into complaints received by it, to be produced in court by June 27, since Murasoli Trust had questioned the commission’s authority to inquire into the title of a property https://sekarreporter.com/justice-anita-sumanth-also-called-for-the-rules-of-procedure-followed-by-ncsc-while-inquiring-into-complaints-received-by-it-to-be-produced-in-court-by-june-27-since-murasoli-trust-had-questioned-t/
[6/13, 17:08] sekarreporter1: பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ளதாக அளித்த புகாரில் அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்த வழக்கில் தேசிய தேசிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என குற்றம்சாட்டி, தமிழ்நாடு பாஜக செயலாளர் சீனிவாசன் என்பவர் தேசிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து விளக்கம் கேட்டு கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 14 மற்றும் டிசம்பர் 13ஆம் தேதிகளில் அனுப்பப்பட்ட நோட்டீஸ்களை ரத்து செய்யக் கோரி முரசொலி அறக்கட்டளை தரப்பில் 2020ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, முரசொலி அறக்கட்டளை சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, அரசியல் உள்நோக்கத்தோடு இந்த புகார் அளிக்கப்பட்டதாகவும், புகார் அளித்த சீனிவாசனும், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய அப்போதைய துணை தலைவர் எல்.முருகனும் பாகஜ-வை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.

தமிழக பாஜக அலுவலகமான கமலாலயம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக யாரேனும் புகாரளித்தால், இதுபோன்று விசாரணை நடத்துவார்களா என கேள்வி எழுப்பிய வில்சன், இந்த புகாரை விசாரிக்க தேசிய எஸ்.சி. எஸ்.டி. ஆணையத்திற்கு அதிகாரமே இல்லை எனவும் வாதிட்டார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஆணைய தலைவர் சார்பில் இதுவரை பதில் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை எனவும் வில்சன் சுட்டிக்காட்டினார்.

அப்போது ஆணையத்தின் தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, இந்த விவகாரத்தை நாங்கள் அரசியலாக்கவில்லை என்றும், மனுதாரர் தரப்புதான் அரசியலாக்குவதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, வழக்கில் இதுவரை ஏன் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[6/13, 17:08] sekarreporter1: மாட்டுக்கறி விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய சென்னை ஐஐடி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில் மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாணவர்கள் மீது, ஏ.பி.வி.பி அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களை காவல் துறையினர் தாக்கியதாகவும், அந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க குழு அமைக்கும்படி உத்தரவிடக் கோரி டிட்டி மேத்யூ என்ற மாணவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு, மாணவர்கள் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக ஐ.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணையில் இருப்பதாக அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
[6/13, 17:08] sekarreporter1: தாயுடன் கோவிலுக்கு வந்த 10 வயதான சிறப்பு பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ வழக்குகளுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள கோவிலுக்கு சிறப்புக் குழந்தையாக உள்ள 10 வயது மகளை அழைத்து சென்று வருவதை தாய் தந்தையர் வழக்கமாக வைத்திருந்தனர்.

அதேபோல 2016ஆம் ஆண்டில் அந்த கோவிலுக்கு சென்றபோது, அந்த சிறப்பு குழந்தை பசியால் அழுததையடுத்து, அந்த குடும்பத்துடன் பழகிய அப்பகுதியில் செந்தில்குமார் என்பவர் டீ, பன் வாங்கி கொடுத்துள்ளார்.

அவரது பாதுகாப்பில் குழந்தையை விட்டுவிட்டு கோவிலுக்கு சென்று திரும்பிய தாய் குழந்தையை காணாமல் பதறி, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தாய் கோவிலுக்குள் சென்ற நேரத்தில், அந்த சிறுமியை திருவான்மியூர் குப்பம் கடற்கரை சாலைக்கு அழைத்து சென்ற செந்தில்குமார், பாலியல் வன்புணர்வு செய்து விட்டுசென்றது தெரியவந்ததை அடுத்து, குழந்தையை மீட்டனர்.

34 வயதான பெயிண்டர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை போக்சோ வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் விசாரணை நடந்தபோது, காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜராகி வாதிட்டார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பெயிண்டர் செந்தில்குமார் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாவதாக கூறி, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
[6/13, 17:08] sekarreporter1: 11ம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்த அனுமதி இல்லையா என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11ம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களை துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை எனவும் கூறி ஏராளமான மாணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் கேந்திரிய வித்யாலயாவில் 11ம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு ஒருமுறை நடவடிக்கையாக மூன்று வாரங்களில் துணைத்தேர்வு நடத்த வேண்டும் என கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து கேந்திரிய வித்யாலயா சங்கதன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல் முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் வந்தது.

அப்போது, கல்வி தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், 11ம் வகுப்புக்கு துணைத் தேர்வு நடத்தப்படுகிறதா என்பது குறித்தும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் மறு தேர்வு எழுத அனுமதி இல்லையா? என்பது குறித்தும் விளக்கமளிக்கும்படி, மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
[6/13, 18:47] sekarreporter1: THE HONOURABLE MR.JUSTICE G.CHANDRASEKHARAN  Crl.R.C.No.269 of 2022 R.Jayanthi                                                         … Petitioner Vs. The State represented by The Inspector of Police Vigilance and Anti-Corruption Cases Salem.              … Respondent This Criminal Revision Case is filed under Section 397 r/w. 407 Cr.P.C. to set aside the order dated 31.01.2022 in Crl.M.P.No.511 of 2011 in Crime No.4/AC/2021 on the file of the learned Special Judge (Special Court for trial of Cases under the Prevention of Corruption Act), Salem and allow the revision as prayed for. For Petitioner :  Mr.AR.L.Sundaresan for     M/s.A.R.Ganthimathi For Respondent :  Mr.E.Raj Thilak Additional Public Prosecutor https://sekarreporter.com/the-honourable-mr-justice-g-chandrasekharan-crl-r-c-no-269-of-2022-r-jayanthi/
[6/13, 18:51] sekarreporter1: மதுரை: ஓய்வு நீதிபதியின் காரை தள்ளிச் சென்று சக நீதிபதிகள் பிரியாவிடை கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம், பரமன்குறிச்சியைச்… The post சிவப்பு கம்பள மரியாதையுடன் ஓய்வு நீதிபதியின் காரை தள்ளி சென்று நீதிபதிகள் பிரியாவிடை: ஐகோர்ட் கிளையில் நெகிழ்ச்சி appeared first on Dinakaran. | சிவப்பு கம்பள மரியாதையுடன் ஓய்வு நீதிபதியின் காரை தள்ளி சென்று நீதிபதிகள் பிரியாவிடை: ஐகோர்ட் கிளையில் நெகிழ்ச்சி | Dinakaran – https://www.dinakaran.com/red_carpethonors_retiring_judge_farewell_branch/
[6/13, 18:52] sekarreporter1: தாரணி சென்ற காரை நீதிபதிகள் சுரேஷ்குமார், சரவணன், இளந்திரையன், இளங்கோவன், சதீஷ்குமார் உள்ளிட்டோர் சுமார் 100 அடி தூரத்திற்கு தள்ளிச் சென்றவாறு வழியனுப்பினர்.இதையடுத்து சிவப்பு கம்பள விரிப்பில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினரின் அணிவகுப்புடன் தாரணி விடை பெற்றார்.
பணி ஓய்வு பெற்ற நீதிபதியின் காரை தள்ளி சென்று சகநீதிபதிகள் வழியனுப்பியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
[6/13, 18:54] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1668610263459954689?t=CiX7f8zNTxqvhhQTRiSmNQ&s=08
[6/13, 18:54] sekarreporter1: THE HONOURABLE MR.JUSTICE G.CHANDRASEKHARAN  Crl.R.C.No.269 of 2022 R.Jayanthi                                                         … Petitioner Vs. The State represented by The Inspector of Police Vigilance and Anti-Corruption Cases Salem.              … Respondent This Criminal Revision Case is filed under Section 397 r/w. 407 Cr.P.C. to set aside the order dated 31.01.2022 in Crl.M.P.No.511 of 2011 in Crime No.4/AC/2021 on the file of the learned Special Judge (Special Court for trial of Cases under the Prevention of Corruption Act), Salem and allow the revision as prayed for. For Petitioner :  Mr.AR.L.Sundaresan for     M/s.A.R.Ganthimathi For Respondent :  Mr.E.Raj Thilak Additional Public Prosecutor https://sekarreporter.com/the-honourable-mr-justice-g-chandrasekharan-crl-r-c-no-269-of-2022-r-jayanthi/
[6/13, 18:55] sekarreporter1: [6/13, 18:54] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1668610263459954689?t=CiX7f8zNTxqvhhQTRiSmNQ&s=08
[6/13, 18:54] sekarreporter1: THE HONOURABLE MR.JUSTICE G.CHANDRASEKHARAN  Crl.R.C.No.269 of 2022 R.Jayanthi                                                         … Petitioner Vs. The State represented by The Inspector of Police Vigilance and Anti-Corruption Cases Salem.              … Respondent This Criminal Revision Case is filed under Section 397 r/w. 407 Cr.P.C. to set aside the order dated 31.01.2022 in Crl.M.P.No.511 of 2011 in Crime No.4/AC/2021 on the file of the learned Special Judge (Special Court for trial of Cases under the Prevention of Corruption Act), Salem and allow the revision as prayed for. For Petitioner :  Mr.AR.L.Sundaresan for     M/s.A.R.Ganthimathi For Respondent :  Mr.E.Raj Thilak Additional Public Prosecutor https://sekarreporter.com/the-honourable-mr-justice-g-chandrasekharan-crl-r-c-no-269-of-2022-r-jayanthi/
[6/13, 19:26] sekarreporter1: THE HON’BLE MR.JUSTICE G.CHANDRASEKHARAN Crl.O.P.No.5272 of 2023 and Crl.M.P.No.3323 of 2023 1.Saravanan 2.Aravinthan 3.Manikandan 4.R.Suthagar 5.Dilipkumar Vs. The State Represented through the Inspector of Police, Vaipoor Police Station, … Petitioners Vaipoor.                                                          … Respondent PRAYER: Criminal Original Petition filed under Section 482 Cr.P.C. praying to allow this Crl.O.P. to set aside the order in case Crl.M.P.No.1896 of 2022 in S.C.No.14 of 2022 dated on 05.01.2023 on the file of the learned Principal District and Sessions Judge, Thiruvarur and to allow the Crl.M.P. aforesaid.  For Petitioner :  Mr.R.Srinivas, Senior Counsel    for Mythili Srinivas                                  For Respondent        :  Mr.S.Santhosh    Government Advocate (Crl.Side) https://sekarreporter.com/the-honble-mr-justice-g-chandrasekharan-crl-o-p-no-5272-of-2023-and-crl-m-p-no-3323-of-2023-1-saravanan-2-aravinthan-3-manikandan-4-r-suthagar-5-dilipkumar-vs-the-state-rep/
[6/13, 19:30] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1668619177903656960?t=LYj37NfLU2GyjENNniPOUg&s=08
[6/13, 19:30] sekarreporter1: THE HON’BLE MR.JUSTICE G.CHANDRASEKHARAN Crl.O.P.No.5272 of 2023 and Crl.M.P.No.3323 of 2023 1.Saravanan 2.Aravinthan 3.Manikandan 4.R.Suthagar 5.Dilipkumar Vs. The State Represented through the Inspector of Police, Vaipoor Police Station, … Petitioners Vaipoor.                                                          … Respondent PRAYER: Criminal Original Petition filed under Section 482 Cr.P.C. praying to allow this Crl.O.P. to set aside the order in case Crl.M.P.No.1896 of 2022 in S.C.No.14 of 2022 dated on 05.01.2023 on the file of the learned Principal District and Sessions Judge, Thiruvarur and to allow the Crl.M.P. aforesaid.  For Petitioner :  Mr.R.Srinivas, Senior Counsel    for Mythili Srinivas                                  For Respondent        :  Mr.S.Santhosh    Government Advocate (Crl.Side) https://sekarreporter.com/the-honble-mr-justice-g-chandrasekharan-crl-o-p-no-5272-of-2023-and-crl-m-p-no-3323-of-2023-1-saravanan-2-aravinthan-3-manikandan-4-r-suthagar-5-dilipkumar-vs-the-state-rep/
[6/13, 19:38] sekarreporter1: https://www.hindutamil.in/news/tamilnadu/1007762-students-should-be-taught-fundamental-laws-high-court-judge-dharani.html
[6/13, 19:38] sekarreporter1: [6/13, 19:38] sekarreporter1: https://www.hindutamil.in/news/tamilnadu/1007762-students-should-be-taught-fundamental-laws-high-court-judge-dharani.html
[6/13, 19:38] sekarreporter1: 💐
[6/13, 19:50] sekarreporter1: மதுரை: ஓய்வு நீதிபதியின் காரை தள்ளிச் சென்று சக நீதிபதிகள் பிரியாவிடை கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம், பரமன்குறிச்சியைச்… The post சிவப்பு கம்பள மரியாதையுடன் ஓய்வு நீதிபதியின் காரை தள்ளி சென்று நீதிபதிகள் பிரியாவிடை: ஐகோர்ட் கிளையில் நெகிழ்ச்சி appeared first on Dinakaran. | சிவப்பு கம்பள மரியாதையுடன் ஓய்வு நீதிபதியின் காரை தள்ளி சென்று நீதிபதிகள் பிரியாவிடை: ஐகோர்ட் கிளையில் நெகிழ்ச்சி | Dinakaran – https://www.dinakaran.com/red_carpethonors_retiring_judge_farewell_branch/
[6/13, 19:51] sekarreporter1: [6/13, 19:50] sekarreporter1: மதுரை: ஓய்வு நீதிபதியின் காரை தள்ளிச் சென்று சக நீதிபதிகள் பிரியாவிடை கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம், பரமன்குறிச்சியைச்… The post சிவப்பு கம்பள மரியாதையுடன் ஓய்வு நீதிபதியின் காரை தள்ளி சென்று நீதிபதிகள் பிரியாவிடை: ஐகோர்ட் கிளையில் நெகிழ்ச்சி appeared first on Dinakaran. | சிவப்பு கம்பள மரியாதையுடன் ஓய்வு நீதிபதியின் காரை தள்ளி சென்று நீதிபதிகள் பிரியாவிடை: ஐகோர்ட் கிளையில் நெகிழ்ச்சி | Dinakaran – https://www.dinakaran.com/red_carpethonors_retiring_judge_farewell_branch/
[6/13, 19:50] sekarreporter1: 💐
[6/13, 20:26] sekarreporter1: https://youtu.be/38GoAraNwC0
[6/13, 20:53] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1668640251563364352?t=w2YRlDq6VMES_y6dOcibpQ&s=08
[6/13, 20:53] sekarreporter1: full bench order THE HONOURABLE MR. JUSTICE G.R.SWAMINATHAN THE HONOURABLE MR. JUSTICE M.DHANDAPANI AND THE HONOURABLE MR. JUSTICE K.MURALI SHANKAR W.P. (MD) NO.14341 OF 2022 AND W.M.P. (MD) NOS.10246, 10247, 10249, 10251, 21098 OF 2022 https://sekarreporter.com/full-bench-order-the-honourable-mr-justice-g-r-swaminathan-the-honourable-mr-justice-m-dhandapani-and-the-honourable-mr-justice-k-murali-shankar-w-p-md-no-14341-of-2022-and-w-m-p-md-nos/
[6/14, 06:56] sekarreporter1: [6/14, 04:57] +91 94887 36287: #Breaking நேற்று முழுவதும் சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையின் முடிவில் விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்ற போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் திரு செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு
[6/14, 05:16] +91 94887 36287: பணமோசடி வழக்கில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. சென்னையில் உள்ள அமைச்சரின் வீட்டில் 18 மணி நேர விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லும்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதி. அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்து கேட்டறிய அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மா சுப்பிரமணியன் ஏ.வ வேலு உள்ளிட்ட அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்ததால் பரபரப்பு
[6/14, 06:16] +91 94887 36287: ‘மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அவரது பெயரைச் சொல்லி மூன்று முறை அழைத்தோம், அவர் சுயநினைவு இல்லாமல் இருக்கிறார்’

‘அமலாக்கத்துறை விசாரணையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டுள்ளார், அமைச்சருக்கு காது பகுதியில் வீக்கம் உள்ளது’

  • – அமைச்சர் சேகர்பாபு பேட்டிd

You may also like...