Mhc mhaa advocate Indian thoughts

[12/11, 07:29] Indiyan Advt: நம் வாழ்வை மாத்திரைக்குள் அடக்காமல், நல்ல வார்த்தைக்குள் அழைத்தாலே, இயற்கை உயிர் பல அனுபவத்தை சொல்லித்தரும் வாழ்த்துக்கள், காலை வணக்கம்
[12/12, 07:22] Indiyan Advt: உண்மையானவர்களும்,நல்லவர்களும் ,அக்கறையானவர்களும், நம் வாழ்வில் சந்திக்க நேர்ந்தால் பெரும் பாக்கியம்,வாழ்க வளமுடன் நலமுடன்
[12/12, 07:22] Indiyan Advt: காலை வணக்கம்
[12/14, 10:09] Indiyan Advt: நாம் நிம்மதியாகவும்,சந்தோஷமாகவும், வாழ நம் உடல் எதை உண்ண வேண்டும் எவ்வளவு சாப்பிடவேண்டும் எப்படி ஏன்,எதற்கு, சாப்பிட வேண்டும் என்று நோயினால் தெரியபடுத்தும், நம் உயிர் எப்படி பேச வேண்டும் ஏன் பார்க்க வேண்டும், தீய எண்ணம் கொண்ட மனிதர்களை கண்டு பிடிப்பது என சிந்தனை அறிவையும் நம்முள் கொடுக்கும் நாம் அதை புரிந்து ஒவ்வொரு நாளையும் உஷாராக அடி எடுத்து வைத்தாலே எல்லாம் நம்மால் முடியும், எந்த ஆசை பழக்கமும் நம்மால் அடிமையாகாது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் காலை வணக்கம்
[12/16, 09:38] Indiyan Advt: மானத்தை விட எதுவும் பெரிதல்ல, தந்தை தாயை விட எந்த உறவும் சிறந்ததல்ல, கணவன், மனைவி உண்மையான அன்பை விட, எந்த சந்தோஷமும் பெரிதல்ல, நல்ல பிள்ளைகளைவிட இந்த உலகில் ஈடு இணை கிடையாது, அக்கறையான, கண்டிப்பான, துரோகம், இல்லாத நட்பை விட எந்த சந்திப்பும் உன்னதம் அல்ல இது எல்லாமே,நமக்கு கிடைத்தால் நாம் கடவுளின் ஆசியை பெற்றோம் என்பதை உணர்வோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் காலை வணக்கம்
[12/17, 05:52] Indiyan Advt: யாருக்கும், எதற்கும், எப்போதும் அச்சத்தையோ,துன்பத்தையோ,ஆசையையோ தூண்டாமல், உண்மையாக, நேர்மையாக, மனசாட்சிப்படி வாழ்ந்தாலே நிம்மதியும்,சந்தோஷம் தானாக வரும் குழப்பம் நம்மை அழிக்கும்,சந்தேகம் எல்லாவற்றையும்,அழிக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் காலை வணக்கம்
[12/17, 07:52] Indiyan Advt: யாருக்கும், எதற்கும், எப்போதும் அச்சத்தையோ,துன்பத்தையோ,ஆசையையோ தூண்டாமல், உண்மையாக, நேர்மையாக, மனசாட்சிப்படி வாழ்ந்தாலே நிம்மதியும்,சந்தோஷம் தானாக வரும் குழப்பம் நம்மை அழிக்கும்,சந்தேகம் எல்லாவற்றையும்,அழிக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் காலை வணக்கம்
[12/18, 06:40] Indiyan Advt: குளிர்காலத்தில் நோய் நம் உடலை எளிதாக வீழ்த்திவிடும் சுடுதண்ணி மிக முக்கியம்,வறுமையும்,பணதேவையும், நம்பிக்கை நம்மை விட்டு நழுவும் வேளையில் வட்டிக்கு கடன் வாங்குவதும், ஆசையைத் தூண்டும் மனிதனின் சூழ்ச்சிக்கு ஆளாவதும் நல்லவர்களின் விதியாக மாற விடாமல் இருக்க இயற்கை இறைவர் அறிவுறுத்துவார் யாரையாவது அனுப்பிநல்லதுசெய்ய அந்த வாய்ப்பை அலட்சியமாக நினைக்காமல் உஷாராக வேண்டும் காலை வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்
[12/19, 08:15] Indiyan Advt: நம் உடலில் வெப்பம் அதிகமானால் கடுமையான காய்ச்சல் நோய் உருவாகி நம் வாழ்வு முறையையே மாற்றிவிடும்,இதற்கு காரணம் நாம் உண்ணும் உணவு மட்டுமே,அதே போல் நம் எண்ணத்தில் தீயவர்களோ தீய எண்ணங்களோ அதிகம், சேர்ந்துவிட்டால் பேராசையாக மாறி யார் சொல்லும் நல்லதும் கேட்க முடியாத சூழல் ஏற்பட்டு நாம் சேர்த்து வைத்த நல்லது எல்லாம் பாழாகி,நம்மை நாமே சரி செய்ய முடியாத நிலைக்கு ஆளாகிடுவோம், உஷார் வாழ்க வளமுடன் நலமுடன் காலை வணக்கம்
[12/20, 08:33] Indiyan Advt: கூட்டமாக இருக்கும் போது, கூட்டமாக சேரும் போது ஏற்படும் கிண்டல், நக்கல்,நய்யாண்டி வீரம் ,அதிகாரம் நிம்மதி சந்தோஷத்தை தருமானால் அதே தனியாக வாழும் போதும், இருக்கும் ,போதும் ஏன் வருவதில்லை அங்கு தான் நம்பிக்கை ஞானத்தை சிந்தித்து பார்க்க வேண்டும் பிறரால் ஏற்படும் நிம்மதி ,சந்தோஷம் பொய் போன்றது நம்மால் நமக்கு ஏற்படுத்துகின்ற நிம்மதி ,சந்தோஷமே உண்மையானது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் காலை வணக்கம்
[12/21, 09:43] Indiyan Advt: உச்சி வெயிலில் அதிகமாக தன் உடலை பயன்படுத்தாமல், குளிர் தண்ணீரில், தன் உடலை வசியப்படுத்தாமல், உண்ணும் உணவு செரிமானம் ஆன பின்பு கொஞ்சம், கொஞ்சமாக உணவை உபயோகிப்பது, நல்ல நிம்மதியான,ஆழ்ந்த பாதுகாப்பு தூக்கத்தை தினமும் வந்தாலே இறுதி வரை இளமை நிச்சயம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் காலை வணக்கம்
[12/23, 07:24] Indiyan Advt: இந்த உலகில் நமக்காக ஓடாய் தேய்ந்து, உயிராய் கரைந்து, உடலாய், மறைந்த மானத்தையும்,வீரத்தையும், உழைப்பையும் விட்டுச்செல்லும் தந்தையை, எந்த ஜென்மத்திலும், மீட்டெடுக்க மானத்தோடு வாழ்வோம், தந்தை தாய்க்கு நன்றி காலை வணக்கம் தாங்களுக்கு அனுப்ப பத்து மாதம் சுமந்து பெற்று வளர்த்ததால்
[12/24, 08:37] Indiyan Advt: நம் உடலில் உள்ள இதயம் நமக்கு ஒவ்வொரு நாளும் கற்று தருவது லப் டப் மொழியால் என்னை சரியாக சீராக துடிக்க வைத்தால் தாங்கள் உயிராக நிலைக்க முடியும் இந்த உலகில் அதிக ஆசையோ ,அதிக கோபமோ ,அதிக பணமோ காட்டி இயக்க முடியாது சொல்லும் அதிசயம் தெரிந்து நல்லதே செய்வோம், நல்லவராய் வாழ்வோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் காலை வணக்கம்
[12/25, 06:46] Indiyan Advt: செய்யும் தவறுக்கெல்லாம்,,,ஒரு காரணத்தை கண்டுபிடித்து, சாக்கு போக்கு சொல்லி, நொண்டி சாக்கு ஏற்படுத்தி நூதன பொய்களை அடுக்கு, அடுக்காய் மனசாட்சி இல்லாமல் பரப்பும் மனித வாழ்வின் பாவத்தை மீட்டெடுக்க, பாவத்தை செய்யாதே என்று தன்னையே சிலுவையில் உண்மையாய் வருத்திக் கொண்ட, இயேசு அவர்களின் கிறிஸ்துமஸ் நாளில் பிறருக்கு பாவம் செய்யக்கூடாது என சபதம் ஏற்றால், அதை செயல்படுத்தினால் நல்லது நடக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் காலை வணக்கம்
[12/25, 06:58] Sekarreporter 1: [12/25, 06:46] Indiyan Advt: செய்யும் தவறுக்கெல்லாம்,,,ஒரு காரணத்தை கண்டுபிடித்து, சாக்கு போக்கு சொல்லி, நொண்டி சாக்கு ஏற்படுத்தி நூதன பொய்களை அடுக்கு, அடுக்காய் மனசாட்சி இல்லாமல் பரப்பும் மனித வாழ்வின் பாவத்தை மீட்டெடுக்க, பாவத்தை செய்யாதே என்று தன்னையே சிலுவையில் உண்மையாய் வருத்திக் கொண்ட, இயேசு அவர்களின் கிறிஸ்துமஸ் நாளில் பிறருக்கு பாவம் செய்யக்கூடாது என சபதம் ஏற்றால், அதை செயல்படுத்தினால் நல்லது நடக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் காலை வணக்கம்
[12/25, 06:58] Sekarreporter 1: 🙏🏼
[12/28, 08:20] Indiyan Advt: அயராத உழைப்பு உண்மையை சொல்லிதரும்,விடாமுயற்சி நம்பிக்கைக்கு பாதை வகுக்கும், கிடைப்பதை வைத்து வாழ்ந்தால் நிம்மதி கிடைக்கும், யார் நல்லவர் யார் கெட்டவர் என புரிந்து செயல்படடால், சந்தோஷம் கிடைக்கும் கடமையை செய்தால், கடவுள் என்ற மனிதர் கிடைப்பார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் காலை வணக்கம்
[12/28, 08:56] Sekarreporter 1: [12/28, 08:20] Indiyan Advt: அயராத உழைப்பு உண்மையை சொல்லிதரும்,விடாமுயற்சி நம்பிக்கைக்கு பாதை வகுக்கும், கிடைப்பதை வைத்து வாழ்ந்தால் நிம்மதி கிடைக்கும், யார் நல்லவர் யார் கெட்டவர் என புரிந்து செயல்படடால், சந்தோஷம் கிடைக்கும் கடமையை செய்தால், கடவுள் என்ற மனிதர் கிடைப்பார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் காலை வணக்கம்
[12/28, 08:56] Sekarreporter 1: 🙏🏼🙏🏼
[12/28, 15:22] Indiyan Advt: மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
[12/29, 07:24] Indiyan Advt: நம் வாழ்வை வாழ தேவைக்குத்தான் பணம், மற்றவர்களை அதிகாரம் செய்யவோ அழிக்கவோ,பலத்தை காட்டவோ, கூட்டத்தை சேர்த்து பயமுறுத்தவோ நினைத்தால் இந்த பழக்கத்தை பிறரும் கற்றுக்கொண்டு கடைசியில் நாமே அதனுள் மாட்டிக்கொண்டு மீளமுடியாது மனதை அலைபாய விடாமல் நம் உடல் உறுப்பு சொல்வதை கேட்டு நடந்தால் எந்த தீய மனிதர்களும் நம்மை வெல்ல முடியாது வாழ்க வளமுடன் நலமுடன் காலை வணக்கம்

You may also like...