ML Ravi Advt Mhc: கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் உதயாநிதி போட்டியிட்டு

[6/15, 16:30] ML Ravi Advt Mhc: கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் உதயாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றர். போட்டியிட்ட போது அவரது வேட்பு மனுவுடன் சமர்ப்பிக்கபட்ட உறுதிமொழி பத்திரத்தில் தவறான தகவல் தரப்பட்டதாக, அதே தொகுதியில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு அதை எதிர்த்து சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் மேல்மரையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்று 17வது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து பதில் அளிக்க உத்திரவிடப்பட்டது.
[6/15, 16:30] sekarreporter1: .

You may also like...