Ngt பெண் நீதிபதி சரமாரி கேள்வி

[12/18, 13:03] sekarreporter1: எண்ணெய் கசிவால் பல மீன்கள் செத்து மிதந்தன. மீன்வளத்துறை ஏன் அமைதியாக உள்ளது. மீன்வளத்துறை ஏன் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என தீர்ப்பாயம் கேள்வி.
[12/18, 13:03] sekarreporter1: CPCL வழக்கறிஞர் வாதம்:

மாசு கட்டுப்பாடு வாரியம் எங்களைக் குற்றம் சாட்டும் முன்னர் மணலி தொழிற்பேட்டையில் உள்ள பிற தொழிற்சாலைகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.
[12/18, 13:04] sekarreporter1: எண்ணெய் கடலில் கலப்பது நிறுத்திவிட்டோம் என கடந்த விசாரணையில் சொல்லப்பட்டது. ஆனால், பழவேற்காட்டில் எப்படி எண்ணெய் கழிவுகள் பரவியது என தீர்ப்பாயம் கேள்வி.
[12/18, 13:04] sekarreporter1: CPCL : கழிமுகப் பகுதிகளில் பெருமளவு எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டது. இன்னும் 2-3 நாட்களில் எஞ்சிய எண்ணெய் கழிவுகள் அகற்றப்படும்.
[12/18, 13:04] sekarreporter1: CPCL
600க்கும் மேற்பட்ட பணியாளர்கள் எண்ணெய் அகற்றும் வேலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

You may also like...