Patty Jeganathan Mhc Advt: சேகர், அண்ணன் மூத்த வழக்கறிஞர் காந்தி அவர்கள் காங்கிரஸ்காரர். ஆனா‌ல் தலைவர் கலைஞரை அண்ணனுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு வழக்கு தலைவர் ,சீனியர் வழக்கறிஞர் வேண்டும் என்றார். உடனே என்னை அழைத்து காந்தியை போய் பார் என்றார். போனேன். அண்ணன் வீட்டில் கலைஞர் படம். வழக்கை தந்து, அண்ணே பீஸ் என்றேன், அவர் தான் பீஸ் என்றார். தலைவரிடம் வந்து சொன்னேன். ஒரே சிரிப்பு. நடிகர் திலகம் சிவாஜி சிலை வழக்கு. அண்ணே தலைவர் வருத்தப்படுகிறார் என்றேன். போப்பா காலையில் போன் செய்தார், நான் முடியாது என சொல்லிவிட்டேன் என்றார். பட்டி ராமனாக வாழனும், இல்ல ராவணனாக வாழனும், ரெண்டும் கெட்டானாக வாழக்கூடாது என்றார். அண்ணன் காந்தி புகழ் வாழ்க . [9/5, 10:13] sekarreporter1:

[9/5, 09:29] sekarreporter1: [9/5, 09:28] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1698908396538495228?t=PsRG13Ll-ixgV1Kl2rWXhw&s=08
[9/5, 09:28] sekarreporter1: [9/5, 09:27] sekarreporter1: Got blessings from Shri R. Gandhi, Senior Advocate on his birthday by presenting Sri Kaalikaambaal prasadam 💐💐🙏
[9/5, 09:27] sekarreporter1: Got blessings from Shri R. Gandhi, Senior Advocate on his birthday by presenting Sri Kaalikaambaal prasadam 💐💐🙏
[9/5, 10:14] sekarreporter1: [9/5, 10:12] Patty Jeganathan Mhc Advt: சேகர், அண்ணன் மூத்த வழக்கறிஞர் காந்தி அவர்கள் காங்கிரஸ்காரர். ஆனா‌ல் தலைவர் கலைஞரை அண்ணனுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு வழக்கு தலைவர் ,சீனியர் வழக்கறிஞர் வேண்டும் என்றார். உடனே என்னை அழைத்து காந்தியை போய் பார் என்றார். போனேன். அண்ணன் வீட்டில் கலைஞர் படம். வழக்கை தந்து, அண்ணே பீஸ் என்றேன், அவர் தான் பீஸ் என்றார். தலைவரிடம் வந்து சொன்னேன். ஒரே சிரிப்பு. நடிகர் திலகம் சிவாஜி சிலை வழக்கு. அண்ணே தலைவர் வருத்தப்படுகிறார் என்றேன். போப்பா காலையில் போன் செய்தார், நான் முடியாது என சொல்லிவிட்டேன் என்றார். பட்டி ராமனாக வாழனும், இல்ல ராவணனாக வாழனும், ரெண்டும் கெட்டானாக வாழக்கூடாது என்றார். அண்ணன் காந்தி புகழ் வாழ்க .
[9/5, 10:13] sekarreporter1: 👍

You may also like...