pmla act asg argued in senthil balaji case

[7/10, 12:51] sekarreporter1: [7/10, 12:51] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1678303185243607040?t=SBxil5Bjz4zHk4vr7PqSgg&s=08
[7/10, 12:51] sekarreporter1: Navj passed order not to file charge sheet regarding chithambaram temple issue
[7/12, 11:24] sekarreporter1: பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் படி சோதனை நடத்தவும் பரிந்துரை செய்யவும் முழு அதிகாரம் உள்ளது அந்த சோதனையின் போது போதிய ஆதாரங்கள் கிடைத்தால் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும் மேலும் விசாரணை நடத்தவும் சட்டத்தின் முன் நிறுத்தவும் தண்டனை பெற்று தரவும் எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று கூடுதல் சொலிசிட்டார் இன்று வாதாடினார்
[7/12, 11:28] sekarreporter1: SG: Proviso in Section 44 says after conclusion of investigation, if no offence of money laundering is made out, the ED shall submit a closure report. Kindly see this little closely. This defies their argument that if I have materials before arrest, I don’t need 15 day custody.
[7/12, 11:29] sekarreporter1: SG: If their argument is accepted, then how would an innocent man get the benefit of a closure report after completion of investigation.
[7/12, 11:29] sekarreporter1: SG: Their argument was that PMLA does not permit any investigation but only inquiry but the Act uses the word investigation as well as inquiry.
[7/12, 11:31] sekarreporter1: SG: It is settled law that investigation necessarily includes interrogation. Even after the arrest, my investigation continues. Even after filing of complaint, the investigation continues and there can be a supplementary charge sheet/final report also.
[7/12, 11:34] sekarreporter1: [7/12, 11:33] sekarreporter1: கைது செய்ததற்கு பிறகும் காவலில் எடுத்து விசாரணை நடத்த எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று மேத்தா கூறினார்
[7/12, 11:33] sekarreporter1: வ்ங்கி மோசடி வழக்குகளில் 18 ஆயிரம் முதல் 19000 கோடி ரூபாய் பணங்களை சொத்துக்களை முடக்கி வங்கிகளுக்கு பெற்றுக் கொடுத்துள்ளோம் என்று மேத்தா கூறினார்
[7/12, 11:37] sekarreporter1: SG: Under Customs or FERA, there are different offences and they are bailable offences because punishment is less than seven years. Here in our case, there is only one offence (money laundering) and only one punishment and the Act says, it is non bailable.
[7/12, 11:40] sekarreporter1: [7/12, 11:40] sekarreporter1: பேர், கஸ்டம்ஸ் சட்டங்கள் வேறு பண பரிமாற்ற தடை சட்டம் வேறு மேற்கூறிய சட்டத்தை பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் ஒப்பிட முடியாது ஏனென்றால் கஸ்டம்ஸ் பெற சட்டம் குறைந்தபட்ச தண்டனையை 7 ஆண்டுகள் தான் மேலும் அவையெல்லாம் ஜாமீன் வரக்கூடிய குற்றங்கள் ஆனால் பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் படி தேவைப்பட்டால் கைது செய்து விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய புலன் விசாரணை அதிகரிக்க முழு அதிகாரம் உள்ளது புலன் விசாரணை அதிகாரி போலீஸ் அல்ல என்பது உண்மைதான் ஆனால் கைது செய்து விசாரிக்க முழு அதிகாரம் உள்ளது என்று மேத்தா கூறினார்
[7/12, 11:40] sekarreporter1: 🥍
[7/12, 11:44] sekarreporter1: SG Mehta- S.62 says that any officer who exercises the power of arrest without reasons or recorded in writing will be punished and put behind bars. That is why S. 19 is scrupulously followed and arrest rate is low
#MadrasHC #SenthilBalaji
[7/12, 11:48] sekarreporter1: SG: This is to ensure that no innocent man is arrested without any reason. So, MiLord in investigation and prosecution, all provisions of CrPC will apply as long as those provisions are not inconsistent with the provisions of the PMLA.
[7/12, 11:51] sekarreporter1: SG Mehta- Now, I’ll go to my written submissions. I’ve addressed only 3 questions. Whether there was power to seek custody, whether HCP is maintainable and regarding exclusion.
#MadrasHC #SenthilBalaji
[7/12, 11:54] sekarreporter1: SG: Unfortunately, what was brought to your lordship’s notice was some paragraphs from here and there. Now, kindly come to my written submissions placed before the Division Bench led by Justice J. Nisha Banu
[7/12, 11:54] sekarreporter1: Judge: Do you want to read the whole of this? You can just summarize.
SG: Your Lordship may read only the highlighted portions. The purpose is because the SCs finding that we are not police officers is in a different context, not to deprive us of our right of investigation
[7/12, 11:57] sekarreporter1: SG: I have lost before Justice Nisha Banu only on the ground that the learned senior judge said that section 167 of crpc does not permit ED custody. However, her final order says, he must be released forthwith. She does not say he will continue to be in judicial custody.
[7/12, 11:58] sekarreporter1: SG: However, I am not going into that deeper because I am not arguing an appeal against the judgement. I am just pointing it out. Unless the learned single judge had come to the conclusion that the arrest itself was wrong, she could not have ordered his release forthwith.
[7/12, 12:17] sekarreporter1: செந்தில்பாலாஜி வழக்கில் இன்று அமலாக்கத்துறை பாகிஸ்தான், ஐநா போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி கடுமையான வாதங்களை வைத்தது.

அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில், மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் முன் வழக்கு விசாரணைக்கு வந்து உள்ளது.

நேற்று இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பு வாதம் முடிந்த நிலையில் இந்த வழக்கில் இன்று அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில், இந்த வழக்கு பற்றி பேசும் முன் முக்கியமான ஒரு சர்வதேச விதி பற்றி நான் பேச வேண்டும். 2000ம் ஆண்டு தொடக்க காலம் வரை உலகம் முழுக்க பல நாடுகள் மணி லாண்டரி குற்றச்சாட்டு காரணமாக சிரமப்பட்டு வந்தன.

இதை தடுக்க உலக நாடுகள் ஒன்று சேர்ந்தன. ஐநா மூலம் இதற்கு எதிராக கடுமையான விதிகள் கொண்டு வரப்பட்டன. அதை மனதில் வைத்தே இந்தியாவிலும் பிஎம்எல்ஏ சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டது. உலக நாடுகள் இதற்கு எதிராக கடுமையான சட்டம் இருக்க வேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்தன.

அதோடு ஐநா நாடுகள் ஒன்றாக சேர்ந்து இதற்காக Financial Action Task Force என்ற டாஸ்க் போர்ஸ் ஒன்றையும் கூட உருவாக்கியது. அதில் 40 விதிகளை கொண்டு வந்தது. ஒவ்வொரு நாட்டின் சட்டமும் இந்த 40 விதிகளுக்கு கீழ் இருக்கிறதா என்று பார்த்தது. அதை வைத்து உலக நாடுகளை கருப்பு, கிரே, வெள்ளை என்று தரம் பிரித்தது. பாகிஸ்தான் எல்லாம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் பணியில் சரியாக செயல்படாத காரணத்தால் கிரே லிஸ்டில் உயர்நீதிமன்ற 3வது நீதிபதி
விரைவில் கருப்பு லிஸ்டிற்கு சென்றுவிடும். ஆனால் நாம் விதிகளை முறையாக கடைப்பிடித்து வருகிறோம். இந்த லிஸ்டில் உள்ள 5 உறுப்பு நாடுகள் நம் விதிகளை கண்காணித்து வருகின்றன. நம்முடைய சட்ட நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றன. அதனால் சட்ட ரீதியாக இது போன்ற வழக்குகளில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை இந்தியாவிற்கு உள்ளது.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை ஆவணங்களின் அடிப்படையில்தான் கைது செய்தோம். கைதில் எங்களுக்கு உரிமை உள்ளது. அதேபோல் அவரிடம் கூடுதல் ஆதாரங்களை வாங்க எங்களுக்கு சட்டப்படி உரிமை உண்டு. அவரை நாங்கள் விசாரிக்க முடியாது என்றால் அது எங்கள் விசாரணை ஆணையத்தின் அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஒருவர் தவறு செய்ததாக தோன்றினால் என்னால் அவரை விசாரிக்க முடியும், என்று இன்று அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் வைத்துள்ளார்.
[7/12, 12:38] sekarreporter1: SG Mehta continues reading from Vijay Madanlal Choudhary judgment.
SG Mehta- Your honour, if the police register a corruption case which is a predicate offence and I initiate PMLA proceedings, I’m prevented from investigating the corruption angle and the police is prevented from investigating PMLA. It is in that context the court said we’re not police officers.
#MadrasHC #SenthilBalaji
[7/12, 12:38] sekarreporter1: SG: Now, kindly take SC’s 1994 judgement in Deepak Mahajan case Mi Lord
Judge: This was stated yesterday that this case is in relation to FERA and not PMLA
SG: Not only FERA but in all special laws, Section 167 CrPC applies is what the SC has said in this judgement
[7/12, 12:56] sekarreporter1: செந்தில்பாலாஜி வழக்கில் இன்று அமலாக்கத்துறை பாகிஸ்தான், ஐநா போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி கடுமையான வாதங்களை வைத்தது.

அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில், மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் முன் வழக்கு விசாரணைக்கு வந்து உள்ளது.

நேற்று இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பு வாதம் முடிந்த நிலையில் இந்த வழக்கில் இன்று அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில், இந்த வழக்கு பற்றி பேசும் முன் முக்கியமான ஒரு சர்வதேச விதி பற்றி நான் பேச வேண்டும். 2000ம் ஆண்டு தொடக்க காலம் வரை உலகம் முழுக்க பல நாடுகள் மணி லாண்டரி குற்றச்சாட்டு காரணமாக சிரமப்பட்டு வந்தன.

இதை தடுக்க உலக நாடுகள் ஒன்று சேர்ந்தன. ஐநா மூலம் இதற்கு எதிராக கடுமையான விதிகள் கொண்டு வரப்பட்டன. அதை மனதில் வைத்தே இந்தியாவிலும் பிஎம்எல்ஏ சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டது. உலக நாடுகள் இதற்கு எதிராக கடுமையான சட்டம் இருக்க வேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்தன.

அதோடு ஐநா நாடுகள் ஒன்றாக சேர்ந்து இதற்காக Financial Action Task Force என்ற டாஸ்க் போர்ஸ் ஒன்றையும் கூட உருவாக்கியது. அதில் 40 விதிகளை கொண்டு வந்தது. ஒவ்வொரு நாட்டின் சட்டமும் இந்த 40 விதிகளுக்கு கீழ் இருக்கிறதா என்று பார்த்தது. அதை வைத்து உலக நாடுகளை கருப்பு, கிரே, வெள்ளை என்று தரம் பிரித்தது. பாகிஸ்தான் எல்லாம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் பணியில் சரியாக செயல்படாத காரணத்தால் கிரே லிஸ்டில் உயர்நீதிமன்ற 3வது நீதிபதி
விரைவில் கருப்பு லிஸ்டிற்கு சென்றுவிடும். ஆனால் நாம் விதிகளை முறையாக கடைப்பிடித்து வருகிறோம். இந்த லிஸ்டில் உள்ள 5 உறுப்பு நாடுகள் நம் விதிகளை கண்காணித்து வருகின்றன. நம்முடைய சட்ட நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றன. அதனால் சட்ட ரீதியாக இது போன்ற வழக்குகளில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை இந்தியாவிற்கு உள்ளது.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை ஆவணங்களின் அடிப்படையில்தான் கைது செய்தோம். கைதில் எங்களுக்கு உரிமை உள்ளது. அதேபோல் அவரிடம் கூடுதல் ஆதாரங்களை வாங்க எங்களுக்கு சட்டப்படி உரிமை உண்டு. அவரை நாங்கள் விசாரிக்க முடியாது என்றால் அது எங்கள் விசாரணை ஆணையத்தின் அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஒருவர் தவறு செய்ததாக தோன்றினால் என்னால் அவரை விசாரிக்க முடியும், என்று இன்று அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் வைத்துள்ளார்.
[7/12, 12:56] sekarreporter1: செந்தில் பாலாஜி வழக்கு –
அமலாக்கத்துறை முன் வைத்த வாதங்கள்

*”சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட
வழக்குகளில் கைதுக்கு முன் சேகரிக்கப்படும்
ஆதாரங்கள், ஆரம்பகட்ட முகாந்திரம் தான்”

*”ஆதாரங்கள் மூலம் வழக்கில் முடிவு காண முடியாது”

*”புலன் விசாரணையும், கைது செய்யப்பட்டவரை காவலில் வைத்து விசாரிப்பதும் அவசியமானது”
[7/12, 12:56] sekarreporter1: மேத்தா- பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தை விசாரிக்க உள்ளூர் போலீசுக்கு அதிகாரம் இல்லை ஊழல் தொடர்பாக சம்பாதித்த பணத்தை விசாரிக்க அமல துறைக்கு அதிகாரம் உள்ளது
[7/12, 12:56] sekarreporter1: மேத்தா /எல்லா சிறப்பு சட்டத்துக்கும் கிரிமினல் நடைமுறை சட்டம் 167 பிரிவு பொருந்தும்
[7/12, 12:56] sekarreporter1: மேதா/சுப்ரீம் கோர்ட்டின் பல்வேறு தீர்ப்புகளை பார்க்கும் பொழுது அமலாக்கத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது

செந்தில்பாலாஜி வழக்கில் இன்று அமலாக்கத்துறை பாகிஸ்தான், ஐநா போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி கடுமையான வாதங்களை வைத்தது.

அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில், மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் முன் வழக்கு விசாரணைக்கு வந்து உள்ளது.

நேற்று இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பு வாதம் முடிந்த நிலையில் இந்த வழக்கில் இன்று அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில், இந்த வழக்கு பற்றி பேசும் முன் முக்கியமான ஒரு சர்வதேச விதி பற்றி நான் பேச வேண்டும். 2000ம் ஆண்டு தொடக்க காலம் வரை உலகம் முழுக்க பல நாடுகள் மணி லாண்டரி குற்றச்சாட்டு காரணமாக சிரமப்பட்டு வந்தன.

இதை தடுக்க உலக நாடுகள் ஒன்று சேர்ந்தன. ஐநா மூலம் இதற்கு எதிராக கடுமையான விதிகள் கொண்டு வரப்பட்டன. அதை மனதில் வைத்தே இந்தியாவிலும் பிஎம்எல்ஏ சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டது. உலக நாடுகள் இதற்கு எதிராக கடுமையான சட்டம் இருக்க வேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்தன.

அதோடு ஐநா நாடுகள் ஒன்றாக சேர்ந்து இதற்காக Financial Action Task Force என்ற டாஸ்க் போர்ஸ் ஒன்றையும் கூட உருவாக்கியது. அதில் 40 விதிகளை கொண்டு வந்தது. ஒவ்வொரு நாட்டின் சட்டமும் இந்த 40 விதிகளுக்கு கீழ் இருக்கிறதா என்று பார்த்தது. அதை வைத்து உலக நாடுகளை கருப்பு, கிரே, வெள்ளை என்று தரம் பிரித்தது. பாகிஸ்தான் எல்லாம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் பணியில் சரியாக செயல்படாத காரணத்தால் கிரே லிஸ்டில் உயர்நீதிமன்ற 3வது நீதிபதி
விரைவில் கருப்பு லிஸ்டிற்கு சென்றுவிடும். ஆனால் நாம் விதிகளை முறையாக கடைப்பிடித்து வருகிறோம். இந்த லிஸ்டில் உள்ள 5 உறுப்பு நாடுகள் நம் விதிகளை கண்காணித்து வருகின்றன. நம்முடைய சட்ட நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றன. அதனால் சட்ட ரீதியாக இது போன்ற வழக்குகளில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை இந்தியாவிற்கு உள்ளது.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை ஆவணங்களின் அடிப்படையில்தான் கைது செய்தோம். கைதில் எங்களுக்கு உரிமை உள்ளது. அதேபோல் அவரிடம் கூடுதல் ஆதாரங்களை வாங்க எங்களுக்கு சட்டப்படி உரிமை உண்டு. அவரை நாங்கள் விசாரிக்க முடியாது என்றால் அது எங்கள் விசாரணை ஆணையத்தின் அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஒருவர் தவறு செய்ததாக தோன்றினால் என்னால் அவரை விசாரிக்க முடியும், என்று இன்று அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் வைத்துள்ளார்.

You may also like...