sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1683484693507760131?t=15MkYgS7uzfwAOHdPfEnAA&s=08 [7/24, 20:03] sekarreporter1: [7/24, 19:46] Bar தலைவர்: *முக்கிய அறிவிப்பு* தமிழகம் முழுவதும் கடந்த நான்கு நாட்களாக வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மனக்குமுரளையும்,பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்திய ,கீழமை நீதிமன்றங்களில் அரசியல்அமைப்பு சட்ட தந்தை பாரதரத்னா Dr.B.R.அம்பேத்கர் அவர்களின் சிலை/திருஉருவப்படம் அகற்ற உயர்நீதிமன்ற 7-7-2023 தேதியிலான சுற்றரிக்கையை அறிந்து,மேற்படி அறிக்கையை திரும்ப்ப்பெறவும்/மறுபரிசீலனை செய்திடவும் வலியுறுத்தி கூட்டமைப்பு சார்பில் இன்று மாலை 6.30 மணிக்கு தலைவர் திரு.N.மாரப்பன் அவர்கள் தலைமையில்,பொருளாளர் K.முரளிபாபு, மண்டலச்செயலாளர் S.பாலமுருகன்,துணைத்தலைவர் P.விஜயகுமார் ஆகியோர் அகில இந்திய பார்கவுன்சில் துணைத்தலைவர் மூத்த வழக்கறிஞர் திரு.S.பிரபாகரன் முன்னிலையில் மனு அளித்து ,எடுத்துரைத்தோம்,

[7/24, 20:03] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1683484693507760131?t=15MkYgS7uzfwAOHdPfEnAA&s=08
[7/24, 20:03] sekarreporter1: [7/24, 19:46] Bar தலைவர்: *முக்கிய அறிவிப்பு*
தமிழகம் முழுவதும் கடந்த நான்கு நாட்களாக வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மனக்குமுரளையும்,பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்திய ,கீழமை நீதிமன்றங்களில் அரசியல்அமைப்பு சட்ட தந்தை பாரதரத்னா Dr.B.R.அம்பேத்கர் அவர்களின் சிலை/திருஉருவப்படம் அகற்ற உயர்நீதிமன்ற 7-7-2023 தேதியிலான சுற்றரிக்கையை அறிந்து,மேற்படி அறிக்கையை திரும்ப்ப்பெறவும்/மறுபரிசீலனை செய்திடவும் வலியுறுத்தி கூட்டமைப்பு சார்பில் இன்று மாலை 6.30 மணிக்கு தலைவர் திரு.N.மாரப்பன் அவர்கள் தலைமையில்,பொருளாளர் K.முரளிபாபு, மண்டலச்செயலாளர் S.பாலமுருகன்,துணைத்தலைவர் P.விஜயகுமார் ஆகியோர் அகில இந்திய பார்கவுன்சில் துணைத்தலைவர் மூத்த வழக்கறிஞர் திரு.S.பிரபாகரன் முன்னிலையில் மனு அளித்து ,எடுத்துரைத்தோம்,உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கனிவோடு படித்து ,கேட்டறிந்து உடனடியாக மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும்,தற்போது நீதிமன்றத்தில் உள்ள Dr.அம்பேத்கர் திருஉருவப்படம் இனி அகற்றப்படாது எனவும்,புதியதாக படம் வைப்பதற்கு பின்னர் பரிசீலிக்கப்படும் எனவும் கனிவோடு கூறியது உள்ளபடி மகிழ்ச்சியை ஏற்படுத்தியது..
மேலும் E-Filing முறையால் ஏற்படும் சிரமங்களையும் பற்றி கூறியதற்கு ,மேற்படி சிரமங்களை களைய காலவகாசம் நீட்டிப்பதாகவும் ,நடவடிக்கைக்கு ஆவண செய்வதாகவும் உறுதியளித்தார்…
[7/24, 19:47] Bar தலைவர்: K.Murali Babu
Treasurer
Federation of Bar Associations of Tamilnadu and Pondicherry

You may also like...