sekarreporter1: https://youtu.be/cVbEuuTfLSs?si=TLkcnyftNESl3FAw [10/25, 13:33] sekarreporter1: கழகத்தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் வழிகாட்டுதலோடு, என்னுடைய மாநிலங்களவை உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதி ரூ.1 கோடி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பொது நிதி ரூ.1 கோடி என மொத்தம் ரூ.2 கோடி மதிப்பீட்டில், பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலையரங்கம் அமைக்கும் பணியினை, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் @Subramanian_ma அவர்களின் முன்னிலையில், இன்று அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தேன்

[10/25, 13:18] sekarreporter1: https://youtu.be/cVbEuuTfLSs?si=TLkcnyftNESl3FAw
[10/25, 13:33] sekarreporter1: கழகத்தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் வழிகாட்டுதலோடு, என்னுடைய மாநிலங்களவை உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதி ரூ.1 கோடி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பொது நிதி ரூ.1 கோடி என மொத்தம் ரூ.2 கோடி மதிப்பீட்டில், பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலையரங்கம் அமைக்கும் பணியினை, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் @Subramanian_ma அவர்களின் முன்னிலையில், இன்று அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தேன் . அது சமயம் இந்த கலையரங்கில் மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் கழிவறைகள், மையப்படுத்தப்பட்ட குளிரூட்டல் மற்றும் அதற்கான உபகரணங்கள், போர்டிகோ போன்ற மேலும் சில வசதிகளுக்காக கூடுதலாக 1 கோடி ரூபாயை நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஓதுக்கித் தரும்படி, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் @Subramanian_ma அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அந்த நிதியையும் அளிப்பதாக ஒப்புக்கொண்டேன்.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பொது நிதி ரூ.1 கோடி என மொத்தம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கலையரங்கமானது நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமான வகையில் அமைய உள்ளது.
இந்நிகழ்வில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் @ThamizhachiTh , சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.அரவிந்த் ரமேஷ் @S_AravindRamesh , செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு.ஆ.ரா.ராகுல்நாத் இ.ஆ.ப மற்றும் அரசுத்துறை உயரதிகாரிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.!

You may also like...