senthil balaji human rights judge baskeran notice to ed shrcக்கு அதிகாரம் உள்ளதா ?

செந்தில் பாலாஜி கைதின் போது மனித உரிமை மீறப்பட்டது தொடர்பான புகார் குறித்து 6 வாரங்களுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அமலாகத்துறை இணை இயக்குனர்க்கு உத்தரவு.

செந்தில் பாலாஜியின் கைது போது மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக அவரது மனைவி மேகலா மனித உரிமை ஆணையத்தின் புகார். புகாரை கோப்புக்கு எடுத்துக் கொண்ட மனித உரிமை ஆணையம் 6 வாரங்களில் அமலாக்கத்துறை இணை இயக்குனர் அறிக்கை அளிக்க உத்தரிட்டுள்ளது

You may also like...