Superm Court Ganesan Kovi: *அஇஅதிமுக கட்சியின் தலைமை நிலைச்செயலாளரும், எதிர்க்கட்சி கொறடா, கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன் S.P.வேலுமணி.M.L.A

[6/3, 20:04] Superm Court Ganesan Kovi: *அஇஅதிமுக கட்சியின் தலைமை நிலைச்செயலாளரும், எதிர்க்கட்சி கொறடா, கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன் S.P.வேலுமணி.M.L.A அவர்கள் மீது கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில், தேர்தல் விதிமுறை மீறப்பட்டதாக கூறி போடப்பட்ட பொய் வழக்கில் இன்று குற்றவியல் நடுவர் நீதிமன்றம் No.1ல் இன்று இவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் வழக்கிற்காக கோவை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் K.தாமோதரன், மாவட்ட பொருளாளர் மூத்த வழக்கறிஞர் R.S மாதவன், முன்னாள் உச்ச நீதிமன்ற அரசு வழக்கறிஞர் வால்பாறை I கணேசன், முன்னாள் கூடுதல் அரசு வழக்கறிஞர் E.R.சிவகுமார் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர்கள்: T.இராமச்சந்திரன், R.ஆறுச்சாமி, S.நத்தானியேல் ஆகியோர் இவ்வழக்கிற்காக ஆஜர் ஆனார்கள்.*
[6/3, 20:13] sekarreporter1: 💐💐

You may also like...