அரசமைப்பு நெருக்கடிகமைக் கமைந்து இந்தியா முழுவதும் உள்ைாட்சித்தேர்ேல்களில் இேர பிற்படுத்ேப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்மட அைல்படுத்துக

அரசமைப்பு நெருக்கடிகமைக் கமைந்து இந்தியா முழுவதும் உள்ைாட்சித்தேர்ேல்களில் இேர பிற்படுத்ேப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்மட அைல்படுத்துக!

இந்தியா முழுவதும் உள்ளாட்சி தேர்ேல்களில் இேர பிற்படுத்ேப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீட்டட அமல்படுத்துவதில் உள்ள அரசியலடமப்பு முட்டுக்கட்டடகள் தோடர்பாக, இந்ே அடவயின் வாயிலாக ஒன்றிய அரசின் கவனத்திற்கு தகாண்டு வர விரும்புகிதேன்.
உள்ளாட்சித் தேர்ேல்களில் இேர பிற்படுத்ேப்பட்ட வகுப்பினருக்கு அரசடமப்பு இடஒதுக்கீடு 1992 ம் வருடம் தகாண்டு வரப்பட்டது. ஆனால், 28 வருடங்கள் கடந்ே பின்னும் இேர பிற்படுத்ேப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு முழுடமயாக அமல்படுத்ேப்படவில்டல.
2011 ம் ஆண்டு மார்ச் மாேம், 15வது மக்களடவயில் எஸ்.சி / எஸ்.டி ேவிர மற்ே அடனத்து சாதிகளின் அடிப்படடயில் சமூக, தபாருளாோர, சாதி வாரியான மக்கள் தோடக கணக்தகடுப்பு நடத்ேப்பட தவண்டுதமன தீர்மானம் நிடேதவற்ேப்பட்டு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உேவியுடன் கணக்தகடுப்பு நடத்திட ரூபாய் 4893.60 தகாடிடய ஒன்றிய அரசு தசலவிட்டது.
சமூக தபாருளாோர மற்றும் சாதிவாரியான மக்கள் தோடக கணக்தகடுப்பின் ேரவுகள் 2015 ம் ஆண்டு ஒன்றிய அரசால் தசகரிக்கப்பட்டு , மாண்புமிகு பிரேமர் அவர்கடள ேடலவராகக்தகாண்டு இயங்கிய அடமச்சரடவக்குழு, நிதி அதயாக்கின் கீழ் தசயல்படும் நிபுணர் குழுவின் மூலமாக குடேகடளக் கண்டறியும் தநாக்கில் சாதி வாரியான மக்கள் தோடக கணக்தகடுப்பு ேரவுகடள தவளியிட முடிவு தசய்ேது. ஆனால் இன்று வடர அந்ேக் குழுவானது தசயல்பட அனுமதிக்கப்படவில்டல.
தமலும், மாண்படம உச்சநீதிமன்ேம், உள்ளாட்சித்தேர்ேல்களில் இேர பிேபடுத்ேப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டட , கள ேரவுகள் கிடடக்கும்தபாழுதும் மற்றும் அேற்தகன அடமக்கப்படும் பிரத்தயக ஆடணயம் ஒப்புேல் அளிக்கும் தபாழுதும் மட்டுதம வழங்க முடியுதமன தேரிவித்துள்ளது.
இந்ே சூழ்நிடல அரசடமப்பில் ஒரு முட்டுக்கட்டடடய
ஏற்படுத்திவிட்டது. 20.12.2021 அன்று தவளியிடப்பட்ட தசய்திக்குறிப்பில் ,
ேற்தபாடேய நிடலயில் உள்ளாட்சி அடமப்புகளில் இேர பிற்படுத்ேப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டட அனுமதிக்க தவண்டி ஒரு சீராய்வு மனுவிடன ோக்கல் தசய்யப்தபாவோக ஒன்றிய அரசு தேரிவித்ேது. ஆனால் இன்றுவடர அது தசய்யப்படவில்டல.
ஒருபுேம் அரசியலடமப்பானது இேர பிேபடுத்ேப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டட வழங்குகிேது. ஆனால் மறுபுேம் சாதி வாரியான மக்கள் தோடக கணக்தகடுப்பு ேரவுகடள தவளியிட ஒன்றிய அரசுக்கு விருப்பமில்டல. ஆடகயால் மாநிலங்களால் கள ேரவுகடள தபே முடியவில்டல.
கள ேரவுகள் இல்லாமல், மாநிலங்களின் இடஒதுக்கீட்டு தகாள்டககடள நீதிமன்ேங்கள் புேந்ேள்ளுகின்ேன.
சாதிவாரி மக்கள் தோடக கணக்தகடுப்பு ேரவுகடள மாநிலங்கள் இழந்து, அேன் மூலம் நீதிமன்ேங்கள் மாநிலங்களின் இடஒதுக்கீட்டு தகாள்டககடள புேந்ேள்ள தவண்டும் என்பது ோன் ஒன்றிய அரசின் குறிக்தகாளா?
அரசடமப்புச் சட்டத்தின் அட்டவடண VII-ன் படி , மக்கள் தோடக கணக்தகடுப்பு ஒன்றிய அரசின் பட்டியலில் உள்ளோல் , மாநில அரசுகள் அடேச் தசய்ய முடியாது.
எனதவ, மாண்புமிகு பிரேமர் அவர்கள் இந்ே விவகாரத்தில் ேடலயிட்டு, 2011 ம் ஆண்டின் சமூக, தபாருளாோர சாதி வாரியான மக்கள் தோடக கணக்தகடுப்பு ேரவுகடள மாநிலங்களுக்கு வழங்க தவண்டும் அல்லது அரசடமப்புச் சட்டம் 342 A(3) ன் படி மாநில அரசுகள் தசகரிக்கும் கள ேரவுகளின் அடிப்படடயில் இேர பிற்படுத்ேப்பட்ட வகுப்பினருக்கு உள்ளாட்சி தேர்ேலகளில் இடஒதுக்கீடு வழங்கிடும் அடகயில், அரசடமப்புச் சட்டம் 243 ( D ) (6) மற்றும் 243 ( T ) ( 6 ) ஆகியவற்றில் திருத்ேங்கள் தகாண்டு வந்து, உள்ளாட்சி அடமப்புகளில் சமூக நீதிடய நிடல நாட்டும் வண்ணம் அரசடமப்பு முட்டுக்கட்டடகடள கடளய தவண்டுதமன தகட்டுக்தகாள்கிதேன்.

You may also like...