நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது *நீதிபதி :-* ஏன் இவ்வளவு அவசரமாக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளீர்கள்? *செந்தில் பாலாஜி தரப்பு:* பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால்தான் அணுகியுள்ளோம் என பதில் 30 ம. தேதி மனு விசாரணை

நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது

*நீதிபதி :-*

ஏன் இவ்வளவு அவசரமாக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளீர்கள்?

*செந்தில் பாலாஜி தரப்பு:*

பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால்தான் அணுகியுள்ளோம் என பதில்

You may also like...