https://twitter.com/sekarreporter1/status/1643144045366239232?t=e4KS5Cfz_FeuuaACpHwK2w&s=08. Madras race club again moved mhc judge anitha sumanth refuse to grant stay

[4/4, 12:21] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1643144045366239232?t=e4KS5Cfz_FeuuaACpHwK2w&s=08
[4/4, 12:21] sekarreporter1: #BREAKING | சென்னை ரேஸ் கிளப்க்கு, ₹3.60 கோடி சொத்து வரி செலுத்தக்கூறி, மாநகராட்சி நிர்வாகம் அனுப்பிய சொத்துவரி நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய சொத்துவரியில் ₹35 லட்சத்தை 4 வாரத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவு

1998 முதல் 2018 வரையிலான ₹3.60 கோடி சொத்துவரியை செலுத்த வேண்டும் என ரேஸ் கிளப்க்கு சென்னை மாநகராட்சி கடந்த 2020ல் நோட்டீஸ் அனுப்பியிருந்தது

#SunNews | #ChennaiRaceClub | #MadrasHC
[4/4, 12:21] sekarreporter1: Madras race club again move mhc judge anitha sumanth refuse to grant stay

You may also like...