PMLA case என்றாலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்” முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி திடீர் அதிரடி உத்தரவு

[8/30, 11:00] sekarreporter1: #BREAKING|| “அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்”

முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு

எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமே ஜாமீன் மனுவை விசாரிக்கும் – நீதிபதி அல்லி

#senthilbalaji | #dmk | #EDRaid
[8/30, 11:02] sekarreporter1: | “அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்”

முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு

எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமே ஜாமீன் மனுவை விசாரிக்கும் – நீதிபதி அல்லி

You may also like...