sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1684024825428480000?t=MGVpn6PTpXB8x89mcSK1Fg&s=08 [7/26, 07:46] sekarreporter1: Justices S Vaidyanathan & PT Asha of #MadrasHighCourt ask how Tasmac is able to sell liquor in bottles but Aavin has a problem with selling milk in bottles. A person who is slouched can handle bottles, but a conscious person purchasing milk cannot? asks Justice Asha

[7/26, 07:46] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1684024825428480000?t=MGVpn6PTpXB8x89mcSK1Fg&s=08
[7/26, 07:46] sekarreporter1: Justices S Vaidyanathan & PT Asha of #MadrasHighCourt ask how Tasmac is able to sell liquor in bottles but Aavin has a problem with selling milk in bottles. A person who is slouched can handle bottles, but a conscious person purchasing milk cannot? asks Justice Asha
[7/26, 07:47] sekarreporter1: for gov aag j ravinthiren and sgp srinivasan
[7/26, 07:48] sekarreporter1: ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பதற்கு பதில் கண்ணாடி பாடலில் பாலை அடைத்து விற்றால் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்படும். எனவே ஆவினை பாட்லில் அடைத்து விற்க முடியுமா என்று ஆவின் நிறுவனம் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இதை தொடர்ந்து இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் வைத்தியநாதன்,பி.டி. ஆஷா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆவின் நிறுவனம் சார்பாாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவிந்திரன் ஆஜராகி, ஆவின் பாலை பாக்கெட்டுகளில் இருந்து பாட்டிலுக்கு மாற்றலாமா என்று மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை. எனவே ஆவின் பாக்கெட்டுக்கு பதில் கண்ணாடி பாட்டில் பயன்படுத்த முடியாது என்று கூறியிருந்தனர்.

இதை கேட்ட நீதிபதிகள், அரசு வக்கீலை பார்த்து டாஸ்மாக் மட்டும் பாட்டில் விற்கும் போது ஆவின் பாலை ஏன் பாட்டிலில் அடைத்து விற்க முடியாது? டாஸ்மாக் பாட்டிலை வாங்கிய மதுபிரியர்கள் குடித்து விட்டு ஆடி கொண்டே பாட்டிலை கையாளும் போது சாதாரண மக்களால் ஏன் கையாக முடியாது, எனவே ஆவின் நிறுவனத்தின் அறிக்கை அதிருப்தியாக உள்ளது , எனவே மீண்டும் ஆலோசனை நடத்தி புதிய அறிக்கையை அடுத்த வாரம் வியாழக்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

You may also like...