Author: Sekar Reporter

தாலி செயின் புனிதமானதுThe removal of thali chain is often treated as an unceremonious act. We don’t say for a moment that removal of thali chain per se sufficient to put an end to the marital knot, but the said act of respondent is a piece of evidence in drawing an inference about the intentions of the parties. The act of respondent in removal of thali chain at the time of separation coupled with various other evidences available on record, compel us to come to  a definite conclusion that the parties have no intention to reconcile and continue the marital knot. 21.	In  Internet : Yes / No     Index : Yes / No Speaking Order / Non-Speaking Order jai To 1.The Family Court,    Erode. 2.The Section Officer    VR Section    High Court    Madras.  V.M.VELUMANI,J. and S.SOUNTHAR,J. jai Pre-Delivery Order C.M.A.No.3249  of 2017 05.07.2022.     Appellant        : Mr.S.Subbiah                                                                  Senior Counsel for M/s.P.Raja 	For Respondent	: Mr.S.Vijayaraghavan J U D G M E N T

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS Reserved on 22.06.2022 Pronounced on 05.07.2022 CORAM: THE HONOURABLE MS.JUSTICE V.M.VELUMANI and THE HONOURABLE MR.JUSTICE S.SOUNTHAR C.M.A.No.3249 of 2017 C.Sivakumar … Appellant Vs. A.Srividhya …Respondent Prayer:...

Smsj உத்தரவில், குடிமக்களுக்கு பயனுள்ள  சேவையை வழங்கும் நோக்கத்துடனே, பொது ஊழியர்களின் செயல்திறனை சோதிக்கும் நோக்கில் சில தகுதித் தேர்வுகளும், சிறப்புத் தேர்வுகள் அரசால் நடத்தப்படுகின்றன என்றும், தவறான முறையில் அனுதாபம் காட்டுவது அல்லது மென்மையான போக்கை கடைபிடிப்பது என்ற முடிவை நீதிமன்றங்கள் எடுத்தால், அப்படிப்பட்டவர்களின் திறமையின்மையில் பங்களிப்பதாகிவிடும் என்றும், நீதிமன்றங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென  எதிர்பார்க்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் அடிப்படையில் புதிய வழக்கு தொடரும் நடைமுறைகளை சில வழக்கறிஞர்கள் பரிந்துரைப்பதை தடுக்க, உயர் நீதிமன்றம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

பொது ஊழியர்களின் செயல்திறனை சோதிக்கும் நோக்கில் நடத்தப்படும் தகுதித் தேர்வுகளில் தகுதி பெறாதவர்களுக்கு அனுதாபம் காட்டுவதும், மென்மையான போக்கை கடைபிடிப்பதும், திறமையின்மைக்கு நீதிமன்றமே துணை நிற்பதாகிவிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சுஜாதா மற்றும் அருள் ஆகியோருக்கு கருணை அடிப்படையில் 2007ஆம்...

தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு, 37 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நிலத்தின் விற்பனை தொடர்பாக எப்படி கேள்வி எழுப்ப முடியும்? இதை ஏற்க முடியாது… இதில் எந்த பொதுநலன் எதுவும் இல்லை எனக் கூறி, 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கோவில் சொத்து விற்பனை தொடர்பாக 37 ஆண்டுகளுக்கு பிறகு தொடரப்பட்ட வழக்கை 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா திருவாயர்பாடி கிராமத்தில் உள்ள கரிகிருஷ்ணபெருமாள் கோவிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் 86 சென்ட் நிலத்தை...

பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காததால் மூன்றாவது முறையாக அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்த மறுக்கும் நாகை மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுகரசை அவமதிப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.   இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.சரவணன்,  நாகை மாவட்ட கல்வி அலுவலர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி பல முறை உத்தரவிட்டும், அமல்படுத்தாத நாகை மாவட்ட கல்வி அலுவலருக்கு எதிராக ஆசிரியை மூன்றாவது முறையாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார். நாகை மாவட்டம், ஆயக்காரம்புலம் கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இடைநிலை...

தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு, 37 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நிலத்தின் விற்பனை தொடர்பாக எப்படி கேள்வி எழுப்ப முடியும்? இதை ஏற்க முடியாது… இதில் எந்த பொதுநலன் எதுவும் இல்லை எனக் கூறி, 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு, 37 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நிலத்தின் விற்பனை தொடர்பாக எப்படி கேள்வி எழுப்ப முடியும்? இதை ஏற்க முடியாது… இதில் எந்த பொதுநலன் எதுவும் இல்லை எனக் கூறி, 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கோவில் சொத்து விற்பனை தொடர்பாக 37 ஆண்டுகளுக்கு பிறகு தொடரப்பட்ட வழக்கை 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா திருவாயர்பாடி கிராமத்தில் உள்ள கரிகிருஷ்ணபெருமாள் கோவிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் 86 சென்ட் நிலத்தை...

S m subramaniyam judge full order , this Court directed the petitioner to be present, who in turn informed this Court that she was misguided by stating that the earlier writ petition was dismissed in the year 2016 itself.  However, the petitioner also had not verified the same nor possess any such order or otherwise.  By taking a lenient view and considering the fact that the petitioner was misguided by the lawyer, this court is not imposing any cost or proposed to initiate any further action.  However, such practice of the litigants are to be deprecated.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 08.07.2022 CORAM THE HONOURABLE MR.JUSTICE S.M.SUBRAMANIAM W.P.No.4501 of 2015 C.Sujatha … Petitioner Vs 1.Government of Tamil Nadu, Rep. by the Secretary to Government, Revenue...

HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY Crl.A.No.626 of 2019 and Crl.M.P.No.13469 of 2019 1.Kunnamkulam Paper Mills Ltd.   Appellants	: Mr.R.Yashod Vardhan,   Senior Counsel   for M/s.R.Sunilkumar 	23.Accordingly, this Criminal Appeal is partly allowed. Consequently, connected criminal miscellaneous petition is closed. 05.07.2022 Respondent	: Mr.N.P.Kumar   Special Public Prosecutor ***** JUDGMENT   ,

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 05.07.2022 CORAM : THE HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY Crl.A.No.626 of 2019 and Crl.M.P.No.13469 of 2019 1.Kunnamkulam Paper Mills Ltd., A Company Registered under the...

THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS CORAM: THE HON’BLE MR.JUSTICE S.VAIDYANATHAN AND MRS.JUSTICE N.MALA   ORDER RESERVED ON	:	08.04.2022 ORDER PRONOUNCED ON	:	30.06.2021  PRE-DELIVERY ORDER IN  Contempt Petition Nos. 732, 733, 734 and  1152 of 2021  Contempt Petition No.732 of 2021.     12.	In the light of the above, we are prima facie of the considered opinion that the respondents are guilty of wilful disobedience of the order dated 13.02.2020 passed in W.A.No. 1216 to 1218 of 2016 confirming the common order dated 30.04.2015 passed in W.P.Nos. 29772 of 2004, 20366 of 2004 and 8989 of 2011. 13.	We therefore issue Statutory Notice to the Respondents returnable by  One month

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS CORAM: THE HON’BLE MR.JUSTICE S.VAIDYANATHAN AND MRS.JUSTICE N.MALA ORDER RESERVED ON : 08.04.2022 ORDER PRONOUNCED ON : 30.06.2021 PRE-DELIVERY ORDER IN Contempt Petition Nos. 732, 733,...

சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா நிறுவன ஊழியர்கள் ஆனந்த் மற்றும் பிரபாகரன் ஆகியோர் மீது அமலாக்க துறை வழக்கு பதிவு செய்துள்ளது.  இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவர்கள் நான்கு பேரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தபட்டனர். இவர்களை வருகிற 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வங்கிகளில் நான்காயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக சுரானா நிறுவனத்தின் நான்கு பேரை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளது. இவர்களை வருகிற 27ம் தேதி வரை சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு தங்கம் இறக்குமதி செய்யும்...